அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை வலைதளத்தின் அன்பான வணக்கம். அனைவரும் பொதுத் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சி அளித்துக் கொண்டு வருகிறோம். உங்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழ் விதை வலைதளம் பல்வேறு கற்றல் வளங்களை வழங்கிவருகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்வெழுதும் அனைத்து மாணவர்களும் இந்தாண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம். இதற்காக பல்வேறு கற்றல் வளங்களை உருவாக்கி வழங்கியுள்ளோம். ஒவ்வொரு தேர்வுக்கு நடக்கும் முன்பு அதற்கு உண்டான மாதிரி வினாத்தாள்களை உருவாக்கி வழங்கியுள்ளோம். தற்போதும் கூட அனைத்து மாவட்டங்களிலும் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு அந்த திருப்புதல் தேர்வுக்கு தேவையான மூன்று மாதிரி வினாத்தாளினை வழங்கியுள்ளோம். தற்போது சேலம் மாவட்டதில் 12-02-2024 முதல் மூன்றாம் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. அந்த மூன்றாம் திருப்புதல் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற தமிழ் விதை வலைதளமானது 3 மாதிரி வினாத்தாளினை உருவாக்கியுள்ளது. இதனைக் கொண்டு நன்கு பயிற்சி செய்யவும். நிச்சயம் உங்களுக்கு இந்த வினாத்தாள் உதவியாக இருக்கும். அதே போல உங்கள் மாவட்டத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு எப்போது நடைபெற உள்ளது? என்பதனை தெரியப்படுத்தவும். உங்களுக்குத் தேவையான மூன்று மாதிரி வினாத்தாளினை கீழ் உள்ள நீல நிறத்தில் இருக்கும் CLICK HERE என்பதனை அழுத்தி PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.
இது போன்று பயனுள்ள பல கற்றல் வளங்களை தொடர்ந்து பெற எங்களின் குழுக்களில் சேரவும்
WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj
TELEGRAM LINK : https://t.me/thamizhvithai
FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share
சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.
மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024
பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரி வினாத்தாள்கள்
மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024 - மாதிரி வினாத்தாள் - 2 - CLICK HERE
மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024 - மாதிரி வினாத்தாள் - 3 - CLICK HERE
Tags:
CLASS10