7TH-3RD TERM- TAMIL-FULL- NOTES OF LESSON -2024

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். ஆண்டு தோறும் ஒவ்வொரு வாரமும் நாம் பாடக்குறிப்பேடு எழுதுகிறோம். ஆசிரியர்களுக்கான இதயம் அது. அனைத்து அலுவலர்களும் வலியுறுத்துவது அந்தப் பாடக்குறிப்பேடு. அந்த பாடக்குறிப்பேடு இல்லாமல் நாம் வகுப்பறைக்கு செல்ல முடியாது. கற்றல் விளைவுகளுடன் கூடிய அந்த பாடக்குறிப்பேடு அவசியமான ஒன்று. இதனைக் கருத்தில் கொண்டு நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது சென்ற ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் பாடக்குறிப்பேடு வழங்கினோம். அதில் மாத வாரியாக, வாரங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கினோம். ஆனால் அந்த வார பாடக்குறிப்பேடு இந்த ஆண்டு பள்ளித் திறப்பு தள்ளி போனாதால் அதில் மாறுபாடு ஏற்பட்டது. இதனால் அவரவர் விருப்பமான முறையில் பாடம் எழுத சிரத்தை உண்டானது. இதனால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. இதனையும் கருத்தில்க் கொண்டு வாரப் பாடக்குறிப்பேடு வழங்காமல் அந்ததந்த மாதங்களுக்குரிய பாடக்குறிப்பேடு வழங்கினால் அவரவர் விருப்பம் போல பாடக்குறிப்பேடு எழுதிக் கொள்ளலாம். எனவே நாங்கள் இந்த ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் மாற்றம் வரும் வரை எவ்வித சிரமமும் ஏற்படாமல் நீங்கள் உங்கள் வகுப்புக்கான பாடக்குறிப்பேடு எழுத இந்த மாத பாடக்குறிப்பேடு நிச்சயம் உதவும். இனி நீங்கள் வாராவாரம் பாடக்குறிப்பேடு இணைப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எப்போது வேண்டும் எந்த பாடம் வேண்டுமோ அந்த பாடத்திற்குரிய பாடக்குறிப்பேட்டினை உங்களுக்கு தேவையான வாரத்தில் எழுதிக் கொள்ளலாம். அந்த வகையில் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்குரிய பாடங்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எப்படி விருப்பமோ? அந்த பாடத்தினை அந்ததந்த வாரத்தில் எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உண்டாயின் THAMIZHVITHAI@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளுங்கள். 

குறிப்பு :-
நீலநிறத்தில் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான பாடக்குறிப்பேடு கிடைக்கும். 

ஏழாம் வகுப்பு – தமிழ் – மூன்றாம் பருவம்

பாடக்குறிப்பேடு

வ.எண்

மாதம்

பாடம்

வாரம்

பாடக்குறிப்பேடு

1

ஜனவரி

விருந்தோம்பல்

1

 

CLICK HERE

2

வயலும் வாழ்வும்

CLICK HERE

3

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

2

CLICK HERE

4

திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்

3

CLICK HERE

5

அணி இலக்கணம்

4

CLICK HERE

5

பிப்ரவரி

புதுமை விளக்கு

1

CLICK HERE

6

அறம் என்னும் கதிர்

CLICK HERE

7

ஒப்புரவு நெறி

2

CLICK HERE

8

உண்மை ஒளி

CLICK HERE

9

அணி இலக்கணம்

3

CLICK HERE

10

திருக்குறள்

4

CLICK HERE

11

மார்ச்

மலைப்பொழிவு

1

CLICK HERE

12

தன்னை அறிதல்

2

CLICK HERE

13

கண்ணியமிகு தலைவர்

3

CLICK HERE

14

பயணம்

4

CLICK HERE

15

ஆகுபெயர்

CLICK HERE


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post