பத்தாம் வகுப்பு
தமிழ்
இணைய வகுப்பு
31-12-2023
இணைய வகுப்பில் நாம் காண இருப்பது அடைவுத் தேர்வு, திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தங்களை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்வது? என்பதனை காண விருக்கிறோம்.
அடைவுத் தேர்வு என்றால் என்ன?
அடைவுத் தேர்வு ஏன் தேவை?
அடைவுத் தேர்வின் நோக்கம் என்ன?
திருப்புதல் தேர்வுக்கு எவ்வாறு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்?
பொதுத் தேர்வுக்கு எவற்றை படிப்பது என்பதனை குறித்துக் காணலாம்.
நேரலை இணைய வகுப்பு
இந்த இணைப்பிலேயே தொடர்ந்து காணலாம்
நாள் : 31-12-2023
நேரம் : 11.00 மு.ப முதல் 12.00 பி.ப
உங்கள் நண்பர்களுக்கு பகிர :
https://www.youtube.com/live/w8q3BFaUJP0?si=5XAdxAEEFHTbCcxy