
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். நமது சேலம் மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதக் கூடிய பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்க்ளுக்கு அடைவுத் தேர்வும் அதனைத் தொடர்ந்து மூன்று திருப்புதல் தேர்வுகளும் நடைபெற உள்ளன. 03-01-2023 முதல் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தேர்வு வைக்கபடுகிறது. அதன் பொருட்டு மாணவர்கள் அடைவுத் தேர்வு,திருப்புதல் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுக்கு தங்களை நல்ல முறையில் தயார் செய்துக் கொண்டு நல்ல மதிப்பெண் பெறுமாறு அன்போடு வாழ்த்துகிறது உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள். வாழ்த்துவதோடு நில்லாமல் அந்த அடைவுத் தேர்வு , திருப்புதல் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு நமது வலைதளங்கள் மாதிரி வினாத்தாளினை தயாரித்து உங்களுக்கு வழங்குகிறது. இதனையும் பயன்படுத்திக் கொண்டு எதிர் வரும் தேர்வுகளை சிறப்பான முறையில் எழுதவும்.
03-01-2023 அன்று நடைபெற உள்ள அடைவுத் தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொள்ள உதவிடும் பொருட்டு , பத்தாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான மாதிரி அடைவுத் தேர்வு வினாத்தாளினை இங்கு பதிவிட்டுள்ளோம். இதனை பதிவிறக்கும் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொண்டு தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.
மாதிரி அடைவுத் தேர்வு வினாத்தாள் மற்றும் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்ய - CLICK HERE
மேற்கொண்டு நமது வலைதளத்தினை பின் தொடர்ந்தும். கல்விவிதைகள் வலையொளியை SUBSCRIBE செய்தும் தேவையான பொழுதில் தேவையான கற்றல் வளங்களை பெற்று பயன்பெறும் படி அன்போடு வேண்டுகிறோம்.
எங்களைப் பின் தொடர எங்கள் குழுவோடு இணையவும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் ஊர் உங்கள் குழுவில் இணைய கீழ் உள்ள ஊர்களின் பட்டியலில் நீங்கள் எந்த மாவட்டத்தில் பணி அல்லது வசிக்கின்றீர்களோ அந்த மாவட்ட இணைப்பில் இணைந்துக் கொள்ளவும்.
நன்றி
KINDLY JOIN OUR WHATSAPP GROUP :
தமிழ்விதை
மற்றும்
கல்விவிதைகள்
உங்கள் ஊர்
உங்கள் குழு
இணையுங்கள்
கற்றல் கற்பித்தல் வளங்கள்
&
வழிகாட்டிகள்
தொடர்ந்து பெற எங்களோடு இணையவும்
மாவட்ட வாரியாக தமிழ்விதைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இணைவோம் - தமிழ் சமுதாயம் படைப்போம்