சேலம் மாவட்டத்தில் நவம்பர் 27 முதல் ஆறு முதல் பனிரெண்டு வகுப்புகளுக்கு நவம்பர் மாதத் தேர்வு நடைபெற உள்ளது. அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களும், வினா வடிவமைப்பும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தேர்வு பயிற்சி கொடுக்கவும். இது இரண்டாம் இடைத் தேர்வாக கருதப்படுகிறது. தேர்வுக்கான கால அட்டவணையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் கீழ் உள்ள DOWNLOAD என்ற பொத்தனை அழுத்தும் போது அந்ததந்த வகுப்புகளுக்குரிய பாடத்திட்டமும், வினா வடிவமைப்பையும் நீங்கள் PDF ஆக பெறலாம். கால அட்டவணை என்பதனை அழுத்தினால் கால அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யலாம்.
சேலம் - மாவட்டம்
நவம்பர் மாதத் தேர்வு கால அட்டவணை 6 -12
( இரண்டாம் இடைத் தேர்வு )
CLICK HERE TO PDF