தமிழ்நாடு - அரசு பொதுவிடுமுறை நாட்கள் - 2024 - வெளியீடு
2023 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், காலாண்டர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அரசு பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிடுட்டுள்ளது. சென்ற ஆண்டு பெரும்பாலான நாட்கள் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வந்து இருந்த அரசு பொது விடுமுறை தினங்கள் இந்தாண்டு வார நாட்களில் வந்துள்ளது. இந்த அரசு பொது விடுமுறை நாட்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த விடுமுறை நாட்கள் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.