அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். புதிய தமிழ் சமுதாயம் படைக்க வாருங்கள் என அன்போடு வரவேற்கிறோம். உங்கள் ஊர் , உங்கள் குழு இணைந்து தமிழ் பாடத்தில் அனைத்து மாணவர்களை தேர்ச்சி பெற செய்யும் முயற்சிகளை இனம் காணுவோம். தமிழ் மொழியை அவர்களுக்கு இனிமையாக்குவோம். கூட்டுயர்வே நாட்டுயர்வு; ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிகளை கொண்டு நாம் அனைவரும் இணைவோம். இந்த ஆண்டு ஒரு புது ஆண்டாக மாற்றுவோம். பள்ளிக்கல்வியில் ஒரு மாற்றம் உருவாக்குவோம். உங்களோடு நாங்களும் பயணப்பட விரும்புகிறோம். உங்களின் மிகச் சிறந்த செயல்பாடுகள், படைப்புகள் 1 முதல் 12 வகுப்பு வரை என அனைத்து தமிழ் பாட படைப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள் உங்களுக்குரிய உரிய அங்கீகாரத்தோடு தமிழகம் முழுவதும் அதனை கொண்டு சேர்ப்போம். உங்களை சிறப்பிக்க வேண்டியது எங்களது கடமை. உங்களுக்கென சிறப்பான அங்கீகாரம் வழங்கப்படும். உங்கள் படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : WWW.THAMIZHVITHAI@GMAIL.COM மற்றும் WWW.KALVIVITHAIGAL97@GMAIL.COM மற்றும் WHATSAPP NUMBERS : 8695617154 மற்றும் 8667426866 .
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் ஊர் உங்கள் குழுவில் இணைய கீழ் உள்ள ஊர்களின் பட்டியலில் நீங்கள் எந்த மாவட்டத்தில் பணி அல்லது வசிக்கின்றீர்களோ அந்த மாவட்ட இணைப்பில் இணைந்துக் கொள்ளவும்.
நன்றி
தமிழ்விதை
மற்றும்
கல்விவிதைகள்
உங்கள் ஊர்
உங்கள் குழு
இணையுங்கள்
கற்றல்
கற்பித்தல் வளங்கள்
&
வழிகாட்டிகள்
தொடர்ந்து பெற
எங்களோடு இணையவும்
ஊர் |
புலனக்குழு |
சென்னை |
|
காஞ்சிபுரம் |
|
செங்கல்பட்டு |
|
திருவள்ளூர் |
|
திருவண்ணாமலை |
|
வேலூர் |
|
விழுப்புரம் |
|
கள்ளக்குறிச்சி |
|
திருப்பத்தூர் |
|
இராணிப்பேட்டை |
|
அரியலூர் |
|
கடலூர் |
|
மயிலாடுதுறை |
|
நாகப்பட்டிணம் |
|
பெரம்பலூர் |
|
புதுக்கோட்டை |
|
தஞ்சாவூர் |
|
திருச்சி |
|
திருவாரூர் |
|
தர்மபுரி |
|
திண்டுக்கல் |
|
கோயம்புத்தூர் |
|
கரூர் |
|
ஈரோடு |
|
கிருஷ்ணகிரி |
|
நாமக்கல் |
|
நீலகிரி |
|
திருப்பூர் |
|
கன்னியாகுமரி |
|
மதுரை |
|
இராமநாதபுரம் |
|
சிவகங்கை |
|
தேனி |
|
தூத்துகுடி |
|
திருநெல்வேலி |
|
தென்காசி |
|
விருதுநகர் |
|
சேலம் |
|
சங்ககிரி |
மாவட்ட வாரியாக தமிழ்விதைக்குழு
உருவாக்கப்பட்டுள்ளது.
இணைவோம் - தமிழ் சமுதாயம் படைப்போம்