TTSE - 11STD - TAMIL TALENT EXAM - 2023


 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் திறனறித் தேர்வு நடைபெற உள்ளது.  மாணவர்கள் அந்த தேர்வில் எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? மாணவர்களுக்கான சந்தேகங்களை இன்று நடைபெற நேரடி இணைய வகுப்பில் கேட்டு அறிந்து தெளிவாகிக் கொள்ளலாம். மாதிரி வினாத்தாளும் பகிரப்படும்.

 இந்த காணொளியில் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் திறனறித் தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது எவ்வகை வினாக்கள் இடம் எந்தெந்த பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெறும் எவ்வாறு அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு நாம் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது குறித்து நேரலை வகுப்பு 08-10-23 அன்று  காலை 11:00 மணி முதல் 12.00  மணி வரை மாணவர்கள் நேரலை இணைப்பில் கலந்து கொண்டு உங்களுக்குரிய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று விளக்கம் தரலாம் தேர்வில் வெற்றி பெற தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளம் உங்களை அன்போடு வாழ்த்துகிறது நேரலை இணைப்பில் கலந்து கொள்ள கீழுள்ள இணைப்பை தொடுக்கவும்.


click here to attend to online class
date : 08-10-23
time : 11 am to 12pm

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post