10TH - TAMIL - COACHING SECTION IN KATTRAL INIMAI STUDENTS

 

இளந்தமிழ் / பத்தாம் வகுப்பு

தமிழ்

கற்றல் இனிமை மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டியப் பகுதிகள்

பயிற்சிப் பகுதி

பெறும் மதிப்பெண்

1. புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்

( அனைத்து இயல் )

அதிகபட்ச மதிப்பெண் : 8

குறைந்தப் பட்ச மதிப்பெண் : 5

2. இரண்டு மதிப்பெண் – பிரிவு – 1

1. விடைக்கேற்ற வினா அமைக்க

2. திருக்குறள் ( அனைத்துக் குறள்கள் )

4 மதிப்பெண்

3. இரண்டு மதிப்பெண் – பிரிவு – 2

1. கலைச்சொல்

2 மதிப்பெண்

4. மூன்று மதிப்பெண் – பிரிவு – 1

1. உரைப்பத்தி வினா-விடை

3 மதிப்பெண்

5. மூன்று மதிப்பெண் – பிரிவு – 2

மனப்பாடச்செய்யுள் ( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள பாடல்கள் )

3 மதிப்பெண்

6. மூன்று மதிப்பெண் – பிரிவு – 3

1. அலகிடுதல்

2. அணி இலக்கணம்

6 மதிப்பெண்

7. ஐந்து மதிப்பெண்

1. செய்யுள் நெடுவினா ( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள செய்யுள் வினாக்கள் )

3 மதிப்பெண் ( 5 )

8. ஐந்து மதிப்பெண்

2. கட்டுரைப் பகுதி

( உறவு முறைக் கடிதம்

 அ ) அலுவலகக் கடிதம் )

4 மதிப்பெண் ( 5 )

9. ஐந்து மதிப்பெண்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

(அனைத்துப் படத்திற்கும் பொருத்தமாக பொதுவான ஒரு கவிதை )

4 மதிப்பெண் ( 5 )

10. ஐந்து மதிப்பெண்

படிவங்கள் – 4

ஏதேனும் ஒரு படிவம் கட்டாயம் இடம் பெறும்

5 மதிப்பெண்

11. ஐந்து மதிப்பெண்

நிற்க அதற்குத் தக.

வினாவினைப் புரிந்து மாணவர்கள் சிந்தித்து எழுதுதல்

5 மதிப்பெண்

12 எட்டு மதிப்பெண்

நெடுவினா

குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் வினா அமைந்தால் அவற்றைக் குறிப்புச் சட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வகையில்

மூன்று வினா

மூன்று மதிப்பெண்

 

 தமிழ் பாடத்தில்  90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவதற்கான

பயிற்சிகளைக் காணொளி வாயிலாக காண QR CODE வருடவும்

சொடுக்க : https://www.youtube.com/channel/UCMRJwPcbhk70EWZbVzf1XQQ



DOWNLOAD THIS PDF : CLICK HERE


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post