10TH - TAMIL - ELANTHAMIZH - QUESTION BANK - PRE ORDER

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்களை வழங்கி வருவது நீங்கள் அறிந்த ஒன்று. நமது வலைதளம் மூலமாக ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு  மெல்லக் கற்போர் மற்றும் சராசரி மாணவர்களுக்கு தேர்வினை எளிய முறையில் எதிர்க் கொள்ளவும், அதே சமயம் மதிப்பெண் அதிகம் பெறுவதற்கும் உரிய வழிகாட்டியினை வழங்கினோம். அதற்கு நீங்கள் வழங்கிய ஆதரவு மிகச் சிறப்பு வாய்ந்தது. அதனை என்றும் மறக்க இயலாது. அதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்குரிய வினா வங்கியினை உருவாக்கியுள்ளோம். அந்த வினா வங்கியானது 200 பக்கங்களை உள்ளடக்கியது. இந்த வினா வங்கி அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வினா வங்கியில் என்னென்ன உள்ளன? எப்படி உள்ளன? என்பதனை கீழ் உள்ள காணொளியினைக் காணுங்கள். அதே சமயம் இந்த வினா வங்கி ஆகஸ்ட் மாத இறுதியில் வரும். உங்களுக்கான முன் பதிவுகள் வரவேற்கப்படுகிறது. விலை விபரங்களை அலைபேசியில் புலனம் வழியாக கேட்கலாம். 8667426866 என்ற புலன எண்ணில் வினா வங்கியின் விலை விபரத்தை அறிந்துக் கொள்ளவும்.   உங்களுக்கு வினா வங்கி தேவையெனில் கீழ் உள்ள இணைப்பில் உங்களுக்கான புத்தகங்களின் எண்ணிக்கை, அனுப்ப வேண்டிய முகவரி இவற்றை பதிவிடவும். இந்த இணைப்பில் காணும் முன்னுரிமை அடிப்படையில் புத்தகங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்  என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்

புத்தகம் மற்றும் முன்பதிவு பற்றிய காணொளி


முன்பதிவு - இணைப்பு



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post