+2 Result - Offical Link - Check Your Register Number

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் ( ஏப்ரல் ) நடந்து முடிந்து , விடைத்தாள் மதிப்பீடும் நடந்து முடிந்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் Emis வலைதளம் மூலம் கொடுக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம். மேலும் அரசின் வலைதளங்கள் மூலமும் அறிந்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. அதற்கான வலைதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி தங்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்ணை அறிந்துக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் 08-05-2023 அன்று காலை 9.30 மணி முதல் அறிந்துக் கொள்ளலாம். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள். நன்றி, வணக்கம்

Tamil Nadu 12th Result 2023: தேர்வு முடிவுகளை காண

 Official Result WebSite- 1 :        www.tnresults.nic.in 

Official Result WebSite- 2:        www.dge.tn.gov.in  ,  

Official Result WebSite- 3 :   www.dge1.tn.nic.in

Official  Result WebSite- 4 :     www.dge2.tn.nic.in

என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post