10TH - TAMIL -ALL UNIT - GRAMMER - Q & A - PDF

  

www.thamizvithai.com


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.


பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)

இலக்கண வினா – விடைகள்

அனைத்து இயல்

PDF - FORMAT

இந்த இலக்கண வினா - விடைகளை PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. PDF  ஐ பதிவிறக்கம் செய்ய PASSWORD கொடுக்கப்பட்டுள்ளது.  இங்கே தோன்றும் GET PASSWORD  என்பதனை அழுத்தினால் உங்களுக்கான PASSWORD கிடைக்கும். அதனைக் கொண்டு இந்த PDF ஐ நீங்கள் திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.



1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post