HOW TO DOWNLOAD QR CODE VIDEOS -TEXT BOOK

 அனைவருக்கும் அன்பான வணக்கம். முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து அடுத்த பருவத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கு நம்மை நாம் தயார்ப் படுத்திக் கொள்ள இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம். இந்த வலைப் பக்கத்தில் நமது பாடப்புத்தகத்தில் உள்ள QR CODE காணொளிகளை நாம் எவ்வாறு நமது கணினியில் அல்லது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்வது என்ற காணொளியினை காணலாம். இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகுந்த பயனிள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே இந்த காணொளியினைக் கண்டபின் இந்த சேனலை நீங்கள் SUBSCRIBE செய்யவும், LIKE செய்யவும், COMMENTS செய்யவும், மற்றவர்களுக்கு SHARE செய்யவும்




1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post