வினா – வங்கி / எட்டாம் - தமிழ்
காலாண்டுத் தேர்வு சிறப்பு பயிற்சிப் புத்தகம்
புத்தக வினாக்கள் / சிறு வினாக்கள்
இயல் – 1
1.
தமிழ்மொழியை வாழ்த்தி பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
2.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
3.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
4.
எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
5.
மெய்யெழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
6.
ழகர,லகர.ளகர மெய்களின் முயற்சி பிறப்பு பற்றி எழுதுக.
இயல் – 2
1. ஓடையின் பயன்களாக வாணிதாசன்
கூறுவன யாவை?
2. புயல் காற்றினால் மரங்களுக்கு
ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
3. கோணக்காற்றால் வீடுகளுக்கு
ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
4. நீர்நிலைகள் குறித்துச்
சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
5. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?
6. வினைமுற்று என்றால் என்ன?
7. தெரிநிலை வினைமுற்று எவற்றைக்
காட்டும்?
8. வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
யாவை?
9. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள்
வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
இயல் – 3
1.
நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
2.
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
3.
நோய்கள் பெருகக் காரணம் என்ன?
4.
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
5.
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
6.
‘ அழகிய மரம் ‘ – எச்ச வகையை விளக்குக.
7.
முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
8.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
இயல் – 4
1. நீதிநெறி விளக்கப்பாடல் கூறும்
கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
2. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய
முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
3. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க.
கூறுவனவற்றை எழுதுக.
4. அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க.
கூறுவன யாவை?
5. எழுவாய் வேற்றுமையை விளக்குக.
6. நான்காம் வேற்றுமை உணர்த்தும்
பொருள்கள் யாவை?
7. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால்
என்ன?
_______________________________________________________________________________
வடிவமைப்பு
:
திரு. வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
தொடர்புக்கு
:- 8667426866, 8695617154
நமது
வலைதளங்கள் : WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM