வினா – வங்கி / எட்டாம் - தமிழ்
காலாண்டுத் தேர்வு சிறப்பு பயிற்சிப் புத்தகம்
புத்தக வினாக்கள்
ஏழு மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு ( சிந்தனை வினா , நெடுவினா )
இயல் – 1
சிந்தனை வினா
1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
2.
நம் முன்னோர்கள் மரபுகளை பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
3.
தற்கால தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
4.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்
நெடு வினா
1.
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
2.
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத்
தொகுத்து எழுதுக.
இயல் – 2
சிந்தனை வினா
1. வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும்
பொழுது பாடப்படும் பாடலாகும். இது போல் வேறு
எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
2. இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு
ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக்
கருதுகிறீர்கள்?
3. நிலவளத்தினைக் காப்பதற்கு
மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
நெடு வினா
1. தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச்
சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
2. ‘ வெட்டுக்கிளியும் சருகுமானும்
‘ கதையைச் சுருக்கி எழுதுக.
இயல் – 3
சிந்தனை வினா
1.
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
2.
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
3.
நோயின்றி வாழ நான் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
நெடு வினா
1.
தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
2.மூளையின்
வலது,இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
இயல் – 4
சிந்தனை வினா
1. கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை
எழுதுக.
2. உங்கள் மீது பிறர் வெறுப்புக்
காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
3. திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக்
கல்வியில் நீங்கள் எதனை கற்க விரும்புகிறீர்கள்?
நெடு வினா
1. காப்பியக் கல்வி குறித்து திரு.வி.க.
கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
2. திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி
நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக
_______________________________________________________________________________
திரு. வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
தொடர்புக்கு
:- 8667426866, 8695617154