6TH - TAMIL - TERM 1 - UNIT 2 - THIRUKKURAL - QUESTION BANK - PDF

   

வினா – வங்கி / ஆறாம் வகுப்பு - தமிழ்

முதல் பருவத் தேர்வு - சிறப்பு பயிற்சிப் புத்தகம்

புத்தக வினாக்கள்  

இயல் - 2 - திருக்குறள்

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினாத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 2

வாழ்வியல்                                                                             திருக்குறள்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது______

அ) ஊக்கமின்மை ஆ) அறிவுடைய மக்கள்  இ) வன்சொல்  ஈ) சிறிய செயல்

2. ஒருவருக்குச் சிறந்த அணி

அ) மாலை  ஆ) காதணி  இ) இன்சொல்  ஈ) வன்சொல்

ஆ) பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

 1. இனிய _______ இன்னாத கூறல்

   கனியிருப்பக் _____ கவர்ந் தற்று.

2. அன்பிலார் ______ தமக்குரியர் அன்புடையார்

_______ உரியர் பிறர்க்கு.

ஆ) நயம் அறிக.

1. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

  செயற்கரிய செய்கலா தார்

இந்தக் குறளில் உள்ள  எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

இ) பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.

2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில்

 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர்

 தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என்

 மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட

 இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

   செயற்கரிய செய்கலா தார்

) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்

இ) இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இ) குறுவினாக்கள்

1. உயிருள்ள உடல் எது?

2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?

3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?

CLICK HERE TO GET PDF

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்

www.tamilvithai.com                              www.kalvivithaigal.com


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post