ஆறாம் வகுப்பு
தமிழ்
முதல் பருவத் தேர்வு - 2022
சேலம் மாவட்டம் - வினாத்தாள் -விடைக்குறிப்பு
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
1. |
அ. சமூகம் |
1 |
2. |
ஆ. பழமை |
1 |
3. |
ஆ. பாட்டிருக்கும் |
1 |
4. |
இ.இடம் + புறம் |
1 |
5. |
இ.கொங்கலர் |
1 |
6. |
அ. துருவபகுதி |
1 |
7. |
கடல்கோள் |
1 |
8. |
உள்ளம் |
1 |
9. |
எனது ஊரில் தொழிற்
சாலை உள்ளது |
1 |
10. |
செயற்கை உரங்களைப்
பயன்படுத்தக் கூடாது |
1 |
11. |
நிலா ஒளி |
1 |
12. |
மாடங்கள் |
1 |
13. |
தென்றல் |
1 |
14. |
கொட்டுங்கடி –
கொட்டுங்கடி , கும்மி - கும்மி |
1 |
15. |
அமுது, நிலவு,
மணம் |
2 |
16. |
செந்தமிழின் புகழ் எட்டுத்திசையிலும்
பரவ வேண்டும் என கவிஞர் கூறுகிறார். |
2 |
17. |
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி |
2 |
18. |
இயற்கை உலக உயிர்களுக்கு
தேவையான அனைத்தையும் வழங்கி வருவதால் போற்றத்தக்கது. |
2 |
19 |
Ø காணி அளவு நிலம் Ø மாளிகை Ø நீருடைய கிணறு Ø தென்னை மரங்கள் |
2 |
20 |
Ø உணவு, இருப்பிடம்,
தட்பவெப்பநிலைக் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறவைகள் வருவது வலசை
போதல் ஆகும். |
2 |
21 |
அன்பு இருப்பது
தான் உயிருள்ள உடல். |
2
|
22
|
அனுபவம் மருந்தாகும் |
2
|
23 |
செய்தித் தொடர்பு இயற்கை சீற்றங்களை முன் கூட்டி அறிய
பயன்படுகிறத |
2 |
24
|
அ)
இணையம் ஆ) முகநூல் |
2 |
25 |
தமிழுக்கும்
அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ்
இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு
நிலவென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு
மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
* |
4 |
26 |
Ø ஐந்து வகைப்படும் Ø எழுத்து இலக்கணம் Ø சொல் இலக்கணம் Ø பொருள் இலக்கணம் Ø யாப்பிலக்கணம் Ø அணி இலக்கணம் |
3 |
27 |
o பத்து வகைப்படும் o உயிர் மெய் o ஆய்தம் o உயிரளபெடை |
3 |
28 |
ஒலி
வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது. |
3 |
29. |
ஆய்தம், தனிநிலை,முப்புள்ளி,முப்பாற் புள்ளி |
3 |
30. |
க – 1 பி – 1 ல – 1 ர் – ½ மொத்தம் – 3
½ |
3 |
31..
|
1. சுருங்கச் 2. சித்தம் 3. உழைப்புக்கு 4. உணவு, உடை,
உறைவிடம் 5. சுத்தம் |
2
|
32 |
·
தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள்
உருவாகி வருகின்றன. ·
தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என மேலும் மேலும்
வளர்ந்து கொண்டே வருகிறது. |
5
|
32
|
Ø மரங்களை வளர்க்க
வேண்டும். Ø மண்ணுக்கு ஏற்ற
தாவரங்களை வளர்க்க வேண்டும். Ø செயற்கை உரங்களைப்
பயன்படுத்தக் கூடாது. Ø இயற்கை உரங்களை
பயன்படுத்த வேண்டும |
5 |
33 |
·
வேல் கூர்மையான ஆயுதம். ·
தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள்,கவிதைகள்
கூர்மையான கருத்துகளைக் கொண்டது. ·
ஆகவே தமிழ் வேலோடு ஒப்பிடப்படுகிறது. |
5 |
34. |
ஐம்பெரும் பூதங்களை தெய்வங்களாக
வழிபட்டு வந்தனர். ஆரம்பத்தில் அச்சம் காரணமாக போற்றியவன் சிந்தனை
தெளிவுக் காரணமாக பக்தியினால் போற்றுகிறான். |
3 |
35. |
அனுப்புதல் க.அஞ்சலாதேவி, 6.ஆம்
வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி –
637102. பெறுதல் வகுப்பாசிரியர்
அவர்கள், 6.ஆம்
வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி –
637102. ஐயா, வணக்கம்.எனது அண்ணன் திருமணம்
நாளை நடைபெற உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும்
விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மாணவி, க.அஞ்சலாதேவி இடம்: கோரணம்பட்டி நாள்: 30-06-2022. |
5
|
36. |
1) விண்கலம் 2) மருத்துவம் |
2 |
37 |
1. பரவை 2 )
உரை |
2 |