ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் - 1
இயல் - 1
வளரறி மதிப்பீடு FA ( B ) - வினாத்தாள்
வளர்தமிழ்
தேர்வு எண் : மதிப்பெண்
: 10
நாள் :
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________
அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை
2. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) இடன் + புறம் ஆ) இடை + புறம் இ)
இடம் + புறம் ஈ) இடப் + புறம்
3. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை ஈ) சீற் + இளமை
4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ)
சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்
5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ)
கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ்
6. “தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ______
அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்
7. 'மா' என்னும்
சொல்லின் பொருள்________
அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா
8. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும்
உதவுவது ................................
அ) கேட்டல் ஆ)
சொல் இ) மொழி ஈ) குடும்பம்
9. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள
மிகப் பழைமையான இலக்கண நூல் ...........................
அ) சிலப்பதிகாரம் ஆ) கம்பராமாயணம்
இ) தொல்காப்பியம்
ஈ) திருக்குறள்
10. மொழியைக் கணினியில் பயன்படுத்த
வேண்டும் எனில் அது .............................. அடிப்படையில் வடிவமைக்கப்பட
வேண்டும்
அ) எண்கள்
ஆ) எழுத்துகள் இ) குறியீடுகள் ஈ) வடிவங்கள்
CLICK HERE TO GET PDF - QUESTION PAPER
CLICK HERE TO GET PDF - OMR SHEET