ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் - 1
இயல் - 1
வளரறி மதிப்பீடு FA ( B ) - வினாத்தாள்
எழுத்துகளின் வகையும், தொகையும்
தேர்வு எண் : மதிப்பெண்
: 10
நாள் :
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
அ) 6 ஆ) 5 இ) 8 ஈ) 10
2. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும்
வரிவடிவமாக எழுதப்படுவதும்----
அ) சொல் ஆ) இலக்கணம்
இ) எழுத்து ஈ) மொழி
3. இயல்பாகக்
காற்று வெளிப்படும்போது ______ எழுத்துகள் பிறக்கின்றன
அ) உயிர் ஆ) மெய் இ) உயிர்மெய் ஈ) ஆய்தம்
4. உயிர் எழுத்துகளில்
குறுகி ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்________
அ) 7 ஆ) 12 இ) 5 ஈ) 6
5. உயிர் எழுத்துகளில்
நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்________
அ) 7 ஆ) 12 இ) 5 ஈ) 6
6. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை
கைநொடிக்கவோ ஆகும் கால அளவு
அ) நேரம் ஆ) நிமிடம் இ) மாத்திரை ஈ) நாள்
7. குறில் எழுத்துகளின் மாத்திரை அளவு ______
அ) இரண்டு ஆ) ஒன்று இ) அரை ஈ) கால்
8. நெடில் எழுத்துகளின் மாத்திரை
அளவு ______
அ) இரண்டு ஆ) ஒன்று இ) அரை ஈ) கால்
9. மெய்யெழுத்துகள் மொத்தம் ..............................
அ) 12 ஆ) 216 இ) 18 ஈ) 247
10. தமிழ் என்னும் சொல்லின் மாத்திரை அளவு_____
அ) 3 ஆ) 1.5
இ) 2
ஈ) 2.5
CLICK HERE TO GET PDF - QUESTION PAPER
CLICK HERE TO GET PDF - OMR SHEET