6TH - TAMIL - T1U1 - THAMIZH KUMMI - FA(B) AND OMR SHEET - PDF

  

ஆறாம் வகுப்பு

தமிழ்

பருவம் - 1

இயல் - 1

வளரறி மதிப்பீடு  FA ( B ) - வினாத்தாள்

தமிழ்க்கும்மி

தேர்வு எண் :                                                    மதிப்பெண் : 10

நாள் :

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்

அ) பன்மை  ஆ) மேன்மை  இ) பொறுமை  ஈ) சிறுமை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது

 அ) மேதினி  ஆ) நிலா  இ) வானம்  ஈ) காற்று

3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

அ) செந் + தமிழ்  ஆ) செம் + தமிழ்  இ) சென்மை + தமிழ்  ஈ) செம்மை + தமிழ்

4. ’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

அ) பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும்  இ) பொய்ய + கற்றும்

ஈ) பொய் + யகற்றும்

5. பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

அ) பாட்டிருக்கும்  ஆ) பாட்டுருக்கும்  இ) பாடிருக்கும்  ஈ) பாடியிருக்கும்

6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

அ) எட்டுத்திசை  ஆ) எட்டிதிசை  இ) எட்டுதிசை  ஈ) எட்டிஇசை

7. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.

அ) கொட்டுங்கடி – கோதையரே    ஆ) எட்டு – ஊழி      இ) அன்பு – இன்பம்    

ஈ) பூட்டிருக்கும் - காட்டிருக்கும்

8. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.

அ) கொட்டுங்கடி – கோதையரே    ஆ) எட்டு – ஊழி      இ) அன்பு – இன்பம்    

ஈ) பூட்டிருக்கும் - காட்டிருக்கும்

9. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.

அ) கொட்டுங்கடி – கோதையரே    ஆ) எட்டு – ஊழி      இ) அன்பு – இன்பம்    

ஈ) பூட்டிருக்கும் - காட்டிருக்கும்

10. தமிழ்க்கும்மி பாடலை எழுதியவர் யார்?

அ) பாரதியார்     ஆ) பாரதிதாசன்   இ) பெருஞ்சித்திரனார்       ஈ) இளங்கோவடிகள்


CLICK HERE TO GET PDF - QUESTION PAPER

CLICK HERE TO GET PDF - OMR SHEET


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post