6TH - TAMIL - T1U1 - INBA THAMIZH - FA (B) AND OMR SHEET

 

ஆறாம் வகுப்பு

தமிழ்

பருவம் - 1

இயல் - 1

வளரறி மதிப்பீடு  FA ( B ) - வினாத்தாள்

இன்பத்தமிழ்


தேர்வு எண் :                                                                                                                    மதிப்பெண் : 10
நாள் :
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்


 அ) சமூகம் ஆ) நாடு   இ) வீடு   ஈ) தெரு


2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்


அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி


3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------


அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று


 4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------


அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள்  ஈ) தமிழ்எங்கள்


 5. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------


அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று  இ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்று


 6. 'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------


அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்பு + பயிர்


7. பாடலில் உள்ள ஒத்த ஓசை இயைபுச்சொல்லைக் காண்க


அ) தமிழ் - அமுது    ஆ.பேர் - நேர்   இ) வான் - தோள்         ஈ) தமிழ் - எங்கள்


8. பாடலின் கருத்துப்படி “ விளைவுக்கு “________


அ) பால்              ஆ.நேர்              இ) நீர்               ஈ) தோள்


9.. பாடலின் கருத்துப்படி “ இளமைக்கு”_________


அ) பால்              ஆ.நேர்              இ) நீர்               ஈ) தோள்    


10. இன்பத்தமிழ் எனும் இப்பாடலை இயற்றியவர்_______


அ) பாரதியார்      ஆ) திருவள்ளுவர்           இ) பாரதிதாசன்      ஈ) வாணிதாசன்


CLICK HERE TO GET PDF - QUESTION PAPER


CLICK HERE TO GET PDF - OMR SHEET


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post