அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கட்டுரை தொகுப்புகள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கலாம். மேலும் இந்த கட்டுரைகளை கட்டுரை ஏடுகளில் எழுதிக் கொள்ளலாம். எளிமையாக ஒரு பக்க அளவில் உள்ளதாக கட்டுரை அமையும். மீத்திற மாணவர்கள் இந்த கட்டுரைகளை கட்டுரை ஏட்டில் எழுத மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவும். நீங்கள் தேர்வு எழுதுவதற்கு உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டி நூல்களில் இருந்து படித்துக் கொள்ளவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்கள் இதனை கட்டுரை ஏட்டில் எழுதிக் கொள்ளலாம். அதே சமயம் இதனை நன்றாக தேர்வுக்கு பயிற்சி செய்யலாம். நிச்சயம் உங்களுக்கு இந்த கட்டுரைப் பகுதிகளில் 5 மதிப்பெண் வினாவாக இருந்தால் 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை கிடைக்கும். 8 மதிப்பெண் வினாவாக இருப்பின் 6 முதல் 7 மதிப்பெண்கள் வரை கிடைக்கும். எனவே இதனை மாணவர்கள் நன்முறையில் பயிற்சி செய்யவும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பினை உங்களது சமூக வலைதளங்கள், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தங்களின் முகநூல் பக்கங்கள் என அனைத்திலும் பகிருங்கள் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இவை சென்றடையட்டும். அனைத்து மாணவர்களும் இதனால் பயன்பெறட்டும். இந்த கட்டுரைத் தொகுப்பானது சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும், பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டும் கட்டுரை ஒரு தாளின் இருபக்கம் இரு கட்டுரைகள் இடம் பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த கட்டுரைகளும் 5 பக்கங்களில் அடக்கப்பட்டுள்ளது. இதனால் 3 தாள்களில் இதனை நகல் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் காகிதப் பயன்பாடு சிக்கனம். பொருளாதாரமும் சிக்கனம். மேலும் இந்த கோப்பில் கடிதத்தினை எவ்வாறு எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும் என்ற காணொளிக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது, அது QR CODE ஆக வழங்கப்பட்டுள்ளது. அதனை வருடினால் உங்களுக்கான வலையொளிப் பக்கம் திறக்கும். இதனை கண்டு நீங்கள் நன்கு பயிற்சி பெறவும். வலையொளியில் வரும் காணொளியினைக் கண்டப்பின் வலையொளிப் பக்கத்தை விருப்பம் தெரிவியுங்கள் ( SUBSCRIBE )
இந்த பத்தாம் வகுப்பு முழுப்பாடத்திட்டத்திற்கான கட்டுரையை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கான கட்டுரை தொகுப்பினை PDF வடிவில் பயிற்சி செய்து நல்ல மதிப்பெண் பெற நல் வாழ்த்துகள்.
CLICK HERE TO GET PDF