பத்தாம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - சென்னை -600 006.
மே 2022 - இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு ,
மறுகூட்டல் முடிவுகள்
நடைபெற்ற மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவின் மீது மறு கூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வகளது பதிவெண்கள் பட்டியல் 27-07-2022 ( புதன் கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படும். அரசின் தேர்வுத் துறை இணையத்தில் SSLC MAY 2022 RETOTAL RESULT என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர், தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் 27-07-2022 புதன் கிழமை பிற்பகல் அரசின் இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு : மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதனை அரசு அறிவுறுத்தி உள்ளது.
மறுகூட்டல் முடிவுகளை தெரிந்துக் கொள்ள......
மறுகூட்டல் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய....