10TH - SCIENCE - ONE MARK - ONLINE QUIZ

   

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

அறிவியல்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

முன்னுரிமை அளிக்கப்பட்டப் பாடங்கள்

மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும். இணைய வழியில் தேர்வு எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் பெயர் மற்றும்தேர்வு எண்ணை உள்ளீடு செய்து தேர்வில் கலந்துக் கொள்ளவும். மொத்தம் 42 வினாக்கள் இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் இந்த தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். தங்களின் நினைவாற்றலை வளர்க்கும் விதமாக இந்த தேர்வு இருக்கும். மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதியவுடன் தங்களின் மதிப்பெண்ணை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். DOWNLOAD YOUR MARK என்பதனை கிளிக் செய்யும் போது உங்களின் மதிப்பெண் பதிவிறக்கம் செய்யப்படும். மாணவர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் தங்களின் WHATSGROUP களில் பகிர்ந்து உதவிடும்படி வேண்டுகிறேன். மேலும் இது போன்று பயனுள்ள தகவல்கள் பெற விரும்பினால் 8695617154 என்ற எண்ணை தங்களின் குழுக்களில் இணைந்து விடவும். 

நன்றி, வணக்கம்



8 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post