அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் இனிய வணக்கம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாரிக் கொண்டிருப்பர். மாணவர்கள் பயிற்சி பெறுவதற்வதற்கு ஏதுவாக நமது தமிழ் விதை வலைதளமானது 50 மதிபெண் கொண்ட வினாத்தாளினை தயாரித்து பதிவேற்றம் செய்துக் கொண்டு இருக்கிறது. வரும் வாரம் முழுமைக்கும் இவற்றை பயிற்சி அளிக்க ஏதுவாக வினாத்தாள் உதவியாக இருக்கும். வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள DOWNLOAD என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் வினாத்தாளினை பதிவிறக்கம் செய்யலாம்.
ஒன்பதாம் வகுப்பு - அலகுத் தேர்வு
இயல் -3,4
Tags:
CLASS 9