10TH - ALL SUBJECTS - SPECIAL GUIDE ( MADURAI )


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். மே 5 முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ் முதல் சமூக அறிவியல் வரையிலான பாடத்தில் தேர்ச்சிப் பெறுவதற்கான சிறப்பு வழிகாட்டியானது மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தும் போது அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் WWW.TAMILVITHAI.COM என்ற வலைதளத்தில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு

சிறப்பு வழிகாட்டி

( மதுரை மாவட்டம் )

தமிழ்

CLICK HERE

ஆங்கிலம்

CLICK HERE

கணிதம்

CLICK HERE

அறிவியல்

CLICK HERE

சமூக அறிவியல்

CLICK HERE



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post