காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 10 - 01- 2022
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் - 9 - விரிவாகும் ஆளுமை
அ. தனிநாயகம் ஆ. திரு.வி.க இ. கணியன் பூங்குன்றனார் ஈ. பாரதிதாசன்
2. “நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” - எனக் கூறியவர்
அ. தனிநாயகம் ஆ. திரு.வி.க இ. தெறென்ஸ் ஈ. பாரதிதாசன்
3. தெறென்ஸ் என்பவர் எந்த நாட்டுப் புலவர்
அ. பாரசீகம் ஆ. எகிப்து இ. ஜப்பான் ஈ. இலத்தீன்
4. முதிர்ந்த ஆளுமைக்கு இன்றியமையாத இலக்கணங்கள் ____________
அ. மூன்று ஆ. ஐந்து இ. ஆறு ஈ. ஏழு
5. கோர்டன் ஆல்போர்ட் என்பவர் ________________________
அ. மருத்துவர் ஆ. பாடநூல் வல்லுநர் இ. ஆசிரியர் ஈ. உளவியல் வல்லுநர்
6. முதிர்ந்த ஆளுமையில் முதலாவதாக கருதப்படுவது _________________________
அ. அறிந்து கொள்ளுதல் ஆ. வாழ்க்கைத் தத்துவம் இ. ஈடுபாடு
ஈ. எதுவும் இல்லை
7. முதிர்ந்த ஆளுமையில் இரண்டாவதாக கருதப்படுவது _________________________
அ. அறிந்து கொள்ளுதல் ஆ. வாழ்க்கைத் தத்துவம் இ. ஈடுபாடு
ஈ. எதுவும் இல்லை
8. முதிர்ந்த ஆளுமையில் மூன்றாவதாக கருதப்படுவது _________________________
அ. அறிந்து கொள்ளுதல் ஆ. வாழ்க்கைத் தத்துவம் இ. ஈடுபாடு
ஈ. எதுவும் இல்லை
9. எது இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும் என தனிநாயகம் அவர்கள் கூறுகிறார்?
அ. முயற்சி ஆ. குறிக்கோள் இ. பயிற்சி ஈ. மனித நேயம்
10. " பூட்கையில்லோன் யாக்கை போல" எனக் கூறுபவர்-----------------
அ. தனிநாயகம் ஆ. திரு.வி.க இ. ஆலந்தூர் கிழார் ஈ. தெறென்ஸ்
11. Altruism எனும் பண்பு -----------------
அ. குறிக்கோள் ஆ. பிறர் நலவியல் இ. சமுதாயம் ஈ. ஈடுபாடு
12. லாவோட்சு பிறந்த ஆண்டு_________________________
அ. பொ.ஆ.மு. 604 ஆ. பொ.ஆ.மு. 605 இ. பொ.ஆ.மு. 606 ஈ. பொ.ஆ.மு. 606
13. கன்பியூசியஸ் பிறந்த ஆண்டு_________________________
அ. பொ.ஆ.மு. 581 - 499 ஆ. பொ.ஆ.மு. 561 - 479 இ. பொ.ஆ.மு. 551 - 489 ஈ. பொ.ஆ.மு. 551-479
14. பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகள் தோன்றிய நாடு_________________________
அ. சீனம் ஆ. எகிப்து இ. கிரேக்கம் ஈ. ஸ்காட்லாந்து
15. “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என திருக்குறளைப் பற்றி கூறுபவர் ______________________
அ. ஜி.யு.போப் ஆ. கால்டுவெல் இ. வீரமாமுனிவர் ஈ. ஆல்பிரட் சுவைட்சர்
16. தமிழ் இலக்கியத்தை ஆராயும்போது, பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர் ____________________
அ. கபிலர் ஆ. பரணர் இ. கம்பர் ஈ. பாரி
17. பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு – ------------- – என்றே வரையறுத்துக் கூறியுள்ளனர்.
அ. மொழிபெயர் தேயம் ஆ. தேயம் இ. மொழி பெயர் நாடு ஈ. வேற்று கிரகம்
18. யார் நிலத்தைப் பிரித்தமுறை உலகின் பிரிவாகவே அமைந்தது?
அ. திருவள்ளுவர் ஆ. அகத்தியர் இ. தொல்காப்பியர் ஈ. ஒளவையார்
19. முதல் உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?
அ. 1966,கோலாலம்பூர் ஆ. 1970, பாரீசு இ. 1989, மொரீசியஸ் ஈ. 1968,சென்னை
20. இரண்டாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?
அ. 1966,கோலாலம்பூர் ஆ. 1970, பாரீசு இ. 1989, மொரீசியஸ் ஈ. 1968,சென்னை
21. மூன்றாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?
அ. 1966,கோலாலம்பூர் ஆ. 1970, பாரீசு இ. 1989, மொரீசியஸ் ஈ. 1968,சென்னை
22. நான்காவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?
அ. 1966,கோலாலம்பூர் ஆ. 1970, பாரீசு இ. 1974,யாழ்ப்பாணம் ஈ. 1968,சென்னை
23. ஐந்தாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?
அ. 1966,கோலாலம்பூர் ஆ. 1970, பாரீசு இ. 1974,யாழ்ப்பாணம் ஈ. 1981,மதுரை
24. எட்டாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?
அ. 1995, தஞ்சாவூர் ஆ. 1970, பாரீசு இ. 1974,யாழ்ப்பாணம் ஈ. 1981,மதுரை
25. இத்தாலியில் உரோமையர் என்பது தமிழில் என்னவாக குறிப்பிடப்பட்டு இருந்தது_______
அ. உழைப்பாளர் ஆ. புகழுடைய மன்னன் இ. சான்றோன் ஈ. கள்வன்
இணைய வழித் தேர்வு