நாள் : 07- 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் - 9 - பால் மனம்
அ.சரியான விடைத் தேர்வு செய்க..
1. வெண்மை நிறம் எதனைக் குறிக்கிறது?
அ. வண்ணம் ஆ. தூய்மை இ. இசை ஈ. பாடல்
2. பால்மனம் என்ற சொல் எந்த நிறத்திற்கு ஒப்பாக பார்க்கப்படுகிறது?
அ. சிவப்பு ஆ. கறுப்பு இ. பச்சை ஈ. வெள்ளை
3.குழந்தை மனதின் பண்புகளில் வேறுபட்டது எது?
அ. எல்லா உயிரிகளையும் சமமாக கருதுவது ஆ. பிறர் துன்பம் கண்டு இறங்குவது
இ. உயர்வு தாழ்வு பார்ப்பது ஈ. விளையாடும் மனம்
4.பால் மனம் என்ற கதையை எழுதியவர் யார்?
அ. ராஜ நாராயணன் ஆ. கல்கி இ. கோமகள் ஈ. பார்த்த சாரதி
5. இராஜலட்சுமி எழுதிய நூல் எது?
அ. கிராமத்து மக்கள் ஆ. குறள் கதைகள் இ. உயிராய் அமுதாய்
ஈ. உயிரோட்டம்
6. இராஜலட்சுமியின் எந்த புதினத்திற்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது?
அ. அன்னை பூமி ஆ. அன்பின் சிதறல் இ. உயிராய் அமுதாய்
ஈ.நிலாக்கால நட்சத்திரங்கள்
7. பால் மனம் எனும் கதை தொகுத்தவர் _____________
அ. கோமகள் ஆ. ராஜலட்சுமி இ. அமுதன் ஈ. அ.வெண்ணிலா
8. பால் மனம் எனும் கதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
அ. அன்பின் சிதறல் ஆ. நிலாக்கால நட்சத்திரங்கள் இ. மீதமிருக்கும் சொற்கள்
ஈ. அன்பின் மொழி
9.தமிழ் பல்கலைக் கழகம் எங்குள்ளது?
அ. திருச்சி ஆ. தஞ்சாவூர் இ. ஈரோடு ஈ. சேலம்
10. இராஜலட்சுமிக்கு தமிழ் அன்னை என்ற விருது எந்த பல்கலைக் கழகம் வழங்கியது?
அ. தமிழ் பல்கலைக் கழகம் ஆ. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
இ. காமராஜர் பல்கலைக் கழகம் ஈ. அண்ணாமலை பல்கலைக் கழகம்
இணைய வழித் தேர்வு