ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பொங்கல் விடுமுறை முடிந்ததும் மாணவர்கள் எதிர்க் கொள்வது முதல் திருப்புதல் தேர்வு. எனவே மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் தங்களை தேர்வுக்கு நன்றாக தயார் செய்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் தேர்வுக்கு தயாரவதற்கு இந்த வலைதளம் உங்களுக்கு உதவும். மாணவர்களுக்கு தேவையான கற்றல் வளங்கள் இங்கு தினமும் பதிவேற்றம் செய்துக் கொண்டுள்ளோம். இதனால் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்க இந்த வலைதளம் முடிந்த வரை அனைத்தையும் கொடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த முதல் திருப்புதல் தேர்வுக்கான கணிதப் பாடத்திற்கான தமிழ் வழி வினாத்தாள் உங்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இந்த வினாத்தாளினை மாணவர்களுக்காக உருவாக்கி கொடுத்த ஆசிரியர் திரு.P.குமரேச கனி, பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொங்கணாபுரம் அவர்களுக்கு இந்த தமிழ் விதை வலைதளம் மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. மற்ற பாட ஆசிரியர்களும் தங்களின் படைப்புகளை மற்றும் தங்கள் மாவட்டங்களில் வைப்படும் திருப்புதல் தேர்வு,அலகுத் தேர்வு என எந்த வகுப்பிற்கும், எந்த பாடத்திற்கும் தமிழ் விதை வலைதளத்திற்கு அனுப்ப விரும்பினால் thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 8695617154 என்ற புலன எண்ணிற்கோ அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான ஆங்கில வழி முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய இந்த வினாத்தாளின் இறுதியில் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் 20 நொடிகள் காத்திருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி, வணக்கம்