9TH-TAMIL-THIRAN PLUS - NOVEMBER - 2ND WEEK - MODEL QUESTION-2026-PDF

   

THIRAN PLUS

TAMIL

மாதிரி வினாத்தாள் இரண்டாம் இடைத் தேர்வு-26

தமிழ் - திறன் ப்ளஸ்

நவம்பர் இரண்டாம் வாரத் தேர்வு – 2026

தமிழ்

THIRAN PLUS ( Targeted Help for Improving Remediation & Academic Nurturing )

வகுப்பு : 9                                                                                             மதிப்பெண் : 20

திறன் நிலை : அடிப்படை மொழித்திறன்                                    காலம் : 1.30 மணித்துளிகள்

1. குறில் எழுத்துகளையும், அதற்குரிய நெடில் எழுத்துகளையும் நிரப்புக                       2×2=4

___ருவி கட்டிய__டு

__ன்னும்__ன்

___லா__ளவானில் உள்ளது

___ல்லில் அமர்ந்த__கம்

2. ஊர் பெயர்களை அகரவரிசைப்படுத்துக                                                     .            1×3=3

         ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், அரியலூர், சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், திண்டுக்கல், மதுரை, இராணிப்பேட்டை

3. முடியும் எழுத்தில் தொடங்கும் சொல் வரிசையை உருவாக்குக.                            1×3=3

1) மகிழ்ச்சி, புன்னகை, கைப்பேசி, சிறப்புநிகழ்ச்சி, சிறுமத்தாப்பு, புளிப்பு, சித்திரப்பாவை, வைகாசித் திருவிழா

2. சிரிப்பு, விளக்கு, மைனா, புகழ்ச்சி, புரவி, புரட்சி, குளவி, புதுமை, சிறப்பு, வியப்பு

4. கீழ்க்கண்ட சொற்களைப் படித்து “ வீட்டில் பயன்படும் “ சொற்களை எழுதுக           3×1=3

         படகு, பூட்டு, எலும்பு, பூக்கள், வல்லூறு, சூரியகாந்தி, வீடு, மூச்சு, துண்டு, மற்றும், மிளகு, குடுகுட, குளிரூட்டி, முறம், தூண்டில், குடம்

5. சொற்களை அடையாளம் கண்டு, கீழ்க்கண்ட அட்டவணையில் வகைப்படுத்துக         3×1=3

Ø  மலர்விழி புதிய எழுதுகோல் கொண்டு படம் வரைந்தாள்.

Ø  இரவில் விண்மீன்கள் வானில் மின்னின.

Ø  கோவலன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே வகுப்பறைக்கு வந்தான்.

உயர்திணை

அஃறிணை

ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

ஒன்றன்பால்

பலவின் பால்

 

 

 

 

 

 

 

6. தொடரை பிழை நீக்கி எழுதுக.                                                                                       4×1=4

Ø  தாள்கள் கிழிந்து விட்டது.

Ø  அண்ணனும் தம்பியும் வந்தார்.

Ø  ஆற்று வெள்ளத்தில் மரங்களும் செடிகளும் மதிந்து சென்றது.

Ø  பாட்டியும் தாத்தாவும் சிரித்தது.

click to pdf



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post