THIRAN PLUS
TAMIL
நவம்பர் மாதம்
மாதிரி வினாத்தாள் இரண்டாம் வாரத் தேர்வு-26
நவம்பர்
மாதம்-2026
வாரத்தேர்வு-2
தமிழ்
THIRAN PLUS ( Targeted Help for Improving
Remediation & Academic Nurturing )
வகுப்பு : 8 மதிப்பெண் : 20
திறன்
நிலை : வகுப்பு நிலை காலம்
: 45 மணித்துளிகள்
1. உங்கள் பள்ளி நூலகத்தில் கீழ்க்கண்ட
புத்தகங்களை அகரவரிசையில் எழுதுங்கள் 5×1=5 ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அழகில்லாத வாத்து, ஆமையும் அதன் பறக்கும் ஆசையும்,
எலியும் வெட்டுக்கிளியும், சிவப்புக் கம்பளம்.
2.
நிகழ்வைப் படித்து உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக. 5×1=5
புத்தகங்கள், நூலகம் , புத்தகம் , பாவனா, தோழி , பாடல் , சிறுவர் பாடல்கள், நூலகர்,
___________ பாட்டுப்
போட்டியில் கலந்துகொள்ளப் போகிறாள். அதற்காகச் சிறந்த ____________ பாட முடிவெடுத்தாள்.
எனவே, ____________ சென்றாள். நூலகத்தில் ______________இருந்தார். அவருக்கு
வணக்கம் தெரிக்வித்தாள். பின்பு புத்தகத்தைத் தேடத் தொடங்கினாள். “ எத்தனை _______________
இவற்றில் நான் எப்படித் தேடுவேன்?” என்று மலைத்துப் போனாள். அப்போது, அவள் _____________
மேகலை வந்தாள். ________________
தேட உதவிசெய்தாள். ____________ என்ற தலைப்பு பாவனாவின் கண்ணில் பட்டது. “ ஆகா!
கிடைத்து விட்டது” என்று மகிழ்ந்தாள். ஆவலுடன் புத்தகத்தை எடுத்துப் பாடலை எழுதிக்கொண்டாள்.
3. தடித்தச்
சொல் விடையாக அமையுமாறு வினா எழுதுக 5×1=5
Ø தீபிகா நேற்றுப் பச்சை வண்ணக் கிளியைப் பார்த்து
மகிழ்ந்தாள்.
Ø பரிதி பூந்தோட்டத்தில் மலர்கள்
பறித்தான்?
Ø
இளமதி
நேற்று திருவிழாவிற்குச் சென்றாள்.
Ø அப்பா பழக்கலவை செய்தார்.
Ø முகில் மட்டைப்பந்து விளையாடினான்.
4. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு இரண்டு
தொடரை எழுதுக. 5×1=5
Ø
வேந்தன்/கேட்டது
/ குரல் / சொன்னார் / குறள்
Ø
கண்ணன்
/ வழியில் / துடித்தான் / சென்றான் / வலியில்
Ø
குரங்கு
/ மறத்தில் / தமிழர்கள் / மரத்தில் / சிறந்தவர்கள் / ஏறியது
Ø
பனி
/ பாத்திமா / நாள் / முழுவதும் / செய்தாள் / பணி / பொழிந்தது
Ø
மலை / மலர் / வீட்டில் / மலர்ந்தது / சென்றாள் / ஏறினாள் /
லீலா
