SLM-FMT-7TH-TAMIL-ANSWER KEY-26


 சேலம் -முதல் இடைத் தேர்வு  -2026

ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                          மதிப்பெண் : 30

மதிப்பெண்கள் - 30

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

ஆ.முகில்

1

 

2.

அ. வழி

1

 

3.

ஆ. பேசுதல்

1

 

4.

சரி

1

 

5.

தவறு

1

 

6.

முத்தமிழ் – இயல்,இசை,நாடகம்

1

 

7.

ஐந்திணை – குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை

1

 

8.

ஊடகம்

1

 

9.

இதழியல்

1

 

10.

ஆறு

1

 

11

அது

1

 

12

எஃகு

1

 

13

ன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – இராமலிங்கனார்

3

 

14.

பொருள் பெற யாரையும் புகழ மாட்டார்கள். தம்மை போற்றாதவரையும் இகழமாட்டார்.

2

 

15.

வாய் மூலம் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழி ஆகும்.

2

 

16.

Ø  கார்த்திகை விளக்குகளை உவமையாகக் குறிப்பிடுகிறார்.

2

 

17

Ø  தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.

Ø  தமிழ் மொழியைக் கற்றவர்கள் செல்வத்தைப் பெறுவதற்காக  யாரையும் புகழ மாட்டார்கள்.

Ø  எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும், அறமும் உதவும்.

Ø  அச்சத்தைப் போக்கும்.

3

 

18

Ø  பகைவரை வென்றவரை பாடுவது பரணி

Ø  இசைப் பாடல்களான பரிபாடல், கலம்பகம், எட்டுத் தொகை

Ø  வான் புகழ் கொண்ட திருக்குறள்

Ø  அகம், புறம் எனக் கொண்ட சங்க இலக்கியங்கள்.

3

 

19

Ø  பன்றிகள் கிழங்கு தோண்டுதல்

Ø  நரிகள் ஊளையிடுதல்

Ø  யானைகள் தழைகளைத் தின்று நடைபோடுதல்

Ø  சிங்கம்,புலி,கரடி போன்ற விலங்குகள் எங்கும் அலைந்து திரிதல்

3

 

20

12,முகில் நகர்,

திருநெல்வேலி-1,

20-06-2023.

அன்புள்ள நண்பா,

       நலம் நலமறிய ஆவல்.சென்ற வாரம் நான் சென்று வந்த ஏற்காடு மலை சுற்றுலாவின் அனுபவங்களை நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன்.

          ஏற்காடு மலைகளின் அரசி உங்களை அன்போடு வரவேற்கிறது என்னும் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்காட்டில் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வாரயன் மலை, பூங்கா, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா என அனைத்து இடங்களும் மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, நீயும் நேரம் கிடைத்தால் சென்று வரவும்.                           

இப்படிக்கு,

                                                                      அன்பு நண்பன்,

                                                                               ர.முகில்.

உறைமேல் முகவரி:

பெறுதல்

      ர.கனிஷ்,

     4,கம்பர் தெரு,

     சேலம் – 636015.

5

 

20ஆ

முன்னுரை

தமிழ்மொழி

தாய்மொழி

என் கடமை

முடிவுரை

போன்ற தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post