www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர்,
டிசம்பர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பருவம் : இரண்டாம் பருவம்
- இயல் - 2
பாடம் : தமிழ்
தலைப்பு : திருக்குறள்
அறிமுகம் :
Ø திருக்குறள்
கதைகளைக் கூறி ஆர்வமூட்டல்.
Ø மாணவர்கள்
அறிந்த திருக்குறளைக் கூறக் கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள், திருக்குறள் புத்தகம், அகராதி
நோக்கம் :
Ø நீதி நூல்கள்
மூலம் பெறப்படும் அறக்கருத்துகளை அறிந்து பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø நூல் குறிப்பு,
ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்
Ø திருக்குறளின்
சிறப்புகளைக் கூறல்
Ø பாடப்பகுதியில்
உள்ள குறள்களை சீர் பிரித்து வாசித்து காட்டல்
Ø திருக்குறளை
இனிய இராகத்தில் பாடுதல்
Ø திருக்குறள்
கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
Ø மனப்பாடக்குறளை
இனிய இராகத்தில் மாணவர்களை பாட வைத்தல்
Ø மனனம்
செய்யும் திறனை வளர்த்தல்
கருத்துரு வரைபடம்
:
திருக்குறள்

விளக்கம் : ( தொகுத்தல் )
திருக்குறள்
Ø
கல்வி :
Ø கல்வியின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள்கள் - 5
Ø
தெரிந்து செயல் வகை :
Ø செய்யத்தக்க
செயல்களை செய்யாமல் போனாலும், செய்யத்தகாதச் செயல்களை செய்தாலும் தீமை
Ø எந்த
செயலையும் சிந்தித்து பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் சிந்திக்கக் கூடாது.
Ø
சுற்றந்தழால் :
Ø தன்
சுற்றத்தை பேண காக்கும் பண்பு வேண்டும்
Ø
மடியின்மை :
Ø முயற்சியோடு
வாழ்தல் வேண்டும்
Ø
இடுக்கண் அழியாமை :
Ø துன்பன்
வந்த போது வருந்தாமல் இருப்பவரைக் கண்டால் துன்பத்திற்கே துன்பம் உண்டாகும்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல்
குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
திருக்குறள் பற்றி அறிதல்
o
திருக்குறளின் சிறப்பு பற்றி
அறிதல்
o
திருக்குறளை சீர் பிரித்து
வாசித்தல்
o
திருக்குறளை இனிய இராகத்தில்
பாடுதல்
o திருக்குறள்
கூறும் அறக்கருத்துகளை பின்பற்றுதல்
o மனப்பாடக்குறளை
மனனம் செய்தல்
o
திருக்குறளை நடைமுறை வாழ்வியலோடு
ஒப்பிடல்
மதிப்பீடு
:
LOT :
Ø திருக்குறளை
இயற்றியவர் யார்?NOT
Ø திருக்குறள்
உள்ள மொத்த குறள்கள் எத்தனை?
MOT:
Ø
கல்வி என்னும் அதிகாரத்தில்
வள்ளுவர் கூற வரும் கருத்துகள் யாவை?
Ø எடுத்துக்காட்டு
உவமை அணியை விளக்குக.
HOT
:
Ø
திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை
என அழைக்கபடுகிறது?
Ø
உன்னுடைய சுற்றத்தாரோடு நீ
எவ்வாறு வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்?
குறைதீர் கற்றல் :
Ø மதிப்பீட்டின்
அடிப்படையில் பாடத்தின் கடினப் பகுதியினை எளிமையாக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து
குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதல்
வலுவூட்டல் :
Ø பாடப்பகுதியினை
மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.
கற்றல்
விளைவுகள்
:
திருக்குறள்
T713 பல்வேறு கதைகள் பாடல்களை படித்து பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் வருணனை உணர்வு சார்ந்தவை இயற்கை வர்ணனை போன்றவை இனங்கானல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
______________________________________________________________________
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை
