7TH-TAMIL-TERM2-NOTES OF LESSON -UNIT-1- PALLI MARU THIRAPPU

 


மாதம்               :        அக்டோபர்

வகுப்பு              :       ஏழாம் வகுப்பு   

பருவம்             :       இரண்டாம் பருவம் – இயல் - 1

பாடம்               :       தமிழ்                             

பாடத்தலைப்பு   :       பள்ளி மறு திறப்பு

                                                                        

அறிமுகம்                    :

Ø   உனது வீட்டின் அருகில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களை நீங்கள் எவ்வாறு வர வைப்பீர்கள்?

கற்பித்தல் துணைக் கருவிகள்           :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                       :

Ø  கதை படிக்கும் ஆர்வத்தை உருவாக்குதல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  உரைப்பத்தியினை நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  பாடப்பகுதியினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

Ø  கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்.

Ø  கல்வி இன்றியாமையாதது என்பதனை உணர்த்துதல்

நினைவு வரைபடம்         :                                  பள்ளி மறு திறப்பு

விளக்கம்    :  ( தொகுத்தல் )

பள்ளி மறு திறப்பு

Ø  ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்

Ø  பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி சிறுகதை, புதினம், கட்டுரை எழுதியுள்ளார்.

Ø  ஒன்றரை மாத விடுமுறையில் பின்னலாடை தொழிலுக்குப் போன கவின், மதிவாணன் பற்றிய கதை

Ø  குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

Ø  கல்வியே ஒருவருக்கு  உயர்வுத் தரும்.

Ø  கல்வியின் முக்கியத்துவத்தை கூறும் கதை

Ø  கற்க கசடற : நாம் படிக்க வேண்டிய நூல்களை கசடற கற்க வேண்டும்.

காணொளிகள்               :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்

o  உரைப்பத்தி வாசித்தல்

o  புதிய சொற்களை அடையாளம் கண்டு பொருள் அறிதல்

o  பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

o  உரைப்பத்தி மேற்கோள் பற்றி அறிந்து கொள்ளுதல்

o  கல்வியின் முக்கியத்துவத்தை பாடப்பகுதியின் துணைக் கொண்டு அறிதல்

மதிப்பீடு                       :

                          LOT :

Ø  பள்ளி மறு திறப்பு என்ற கதையின் ஆசிரியர் யார்?

Ø  கதையின் மையக் கருத்து யாது?

MOT

Ø  கவின் பள்ளி செல்ல விருப்பம் இல்லாமைக்கான காரணங்கள் என்ன?

Ø  பள்ளி வயதில் வேலைக்கு செல்வதால் ஏற்படும் இழப்புகள் யாவை?

HOT:

Ø  மதிவாணன் மனமாற்றம் அடைய காரணமாக அமைந்த நிகழ்வு யாது?

Ø  உங்கள் வீட்டின் அருகில் இவ்வாறு வேலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எவ்வாறு உணர்த்துவீர்கள்?

 

குறைதீர் கற்றல்    :       

Ø  மதிப்பீட்டின் மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

வலுவூட்டல்         :

Ø  பாடப்பொருளை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.

கற்றல் விளைவுகள்         :

Ø  T 704 – தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான  வினாக்கள் எழுப்புதல்,கருத்தாடலை தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

தொடர் பணி          :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் என எழுதுக.

Ø  நீங்கள் அறிந்த சில சொற்களை எழுதி அவற்றை பகுபதம், பகாப்பதம் என வகைப்படுத்தி எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post