www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர்,
டிசம்பர்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 5
தலைப்பு : கோணக்காத்துப் பாட்டு
அறிமுகம் :
Ø நீங்கள்
கண்ட இயற்கை சீற்றங்கள் பற்றிய தகவல்களைக் கூறக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
நாட்டுப்புறப் பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளைப்
பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை
அறிமுகம் செய்தல்
Ø நூலின்
ஆசிரியர் பற்றிக் கூறல்
Ø நாட்டுப்புற
பாடல் பற்றிக் கூறல்
Ø பஞ்சக்கும்மிகள்
பற்றிக் கூறல்
Ø இயற்கை
சீற்றங்களைப் பற்றி கூறல்.
Ø நாட்டுப்புற
பாடலில் கூறப்பட்டுள்ள கருத்தின் விளைவுகளைக் கூறல்
கருத்துரு வரைபடம் :

விளக்கம் : ( தொகுத்தல் )
கோணக்காத்துப் பாட்டு
Ø செய்யுள்
பகுதிகளின் ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு பற்றிக் கூறல்
Ø செய்யுளினை
சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø புதியச்
சொற்களுக்கான பொருள் கூறல்
Ø தகடூர்
யாத்திரை – புறத் திரட்டுப் பாடல்
Ø
புயலின் கோரத்தாண்டவம் நாட்டுப்புற
பாடல்கள் வழி அறிதல்
Ø
வாய்மொழி இலக்கியம் – நாட்டுப்புறப்பாடல்
Ø
புயலினால் ஏற்பட்ட பின் விளைவுகள்
Ø
பஞ்சக்கும்மிகள்
Ø
தொண்டைமான் நாட்டின் புயல்
விளைவுகள்
Ø பல உயிர் சேதங்கள்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல்
குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø செய்யுளினை
சீர் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளில்
புதிய வார்த்தைகளை காணுதல்
Ø புதிய
வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
Ø பஞ்சக்கும்மிகள்
பாடல்கள் மூலம் அறிதல்
Ø இயற்கை
சீற்றங்களை அறிதல்
Ø நாட்டுப்புற
பாடலில் உள்ள கருத்தின் விளைவுகளை உணர்தல்.
மதிப்பீடு
:
LOT :
·
இயற்கை
சீற்றங்கள் என்றால் என்ன?
·
நீ
கண்ட இயற்கை சீற்றம் பற்றிக் கூறுக
MOT :
·
புயலினால்
தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட விளைகள் யாவை?
·
பஞ்சக்கும்மிகள்
என்றால் என்ன?
HOT :
·
மக்களை
பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி கூறுக.
·
உங்கள்
ஊரில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமலிருக்க
தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக.
கற்றல் விளைவுகள்
கோணக்காத்துப் பாட்டு
Ø T807 கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள்,நகைச்சுவை
போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது
அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட
செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்.
குறைதீர் கற்றல் :
மதிப்பீட்டின் அடிப்படையில்
கடினப்பகுதியினை எளிமைப்படுத்தி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
வலுவூட்டம் :
பாடப்பகுதியை மீண்டும் ஒரு முறை
கற்பித்து பாடப் பொருளை வலுவூட்டல்
தொடர் பணி :
Ø மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை
