💻 Free Online Coaching –10th-Students- Quarterly Exams 2025-SEP-12,13

 

📝 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு – இலவச இணைய வகுப்பு அறிவிப்பு

📢 பத்தாம் வகுப்பு மாணவர்களே! 2025-ம் ஆண்டு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இந்தத் தேர்வினை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நோக்கில் கல்விவிதைகள் வலைத்தளம் சிறப்பு இலவச இணைய வகுப்புகளை நடத்துகிறது.

📅 வகுப்பு நடைபெறும் தேதி & நேரம்:

  • ➡️ 12-09-2025 – மாலை 7.30 மணி
  • ➡️ 13-09-2025 – மாலை 7.30 மணி

📌 வகுப்பில் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள்:

  • 🧐 முக்கிய வினாக்கள் – தவறாமல் படிக்க வேண்டியவை
  • நேர மேலாண்மை – தேர்வில் நேரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?
  • 🏆 90+ மற்றும் 99 மதிப்பெண்கள் பெறுவதற்கான ரகசிய உத்திகள்
  • 🎯 நிபுணர் வழிகாட்டுதல் & பயிற்சி

👉 இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! பங்கேற்று உங்களின் தேர்வு வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.



🔴 LIVE Class – Watch Here

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post