6TH-TAMIL-TERM-2-LESSON-3-THAMIZHAR PERU VIZHA

 



தமிழர் பெருவிழா - 6ஆம் வகுப்பு தமிழ்

🌟 6ஆம் வகுப்பு தமிழ் – தமிழர் பெருவிழா | பாடம் 3

🌟 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • அ) அறுவடை ✅
  • ஆ) உரமிடுதல்
  • இ) நடவு
  • ஈ) களையெடுத்தல்
  • அ) செடி
  • ஆ) கொடி
  • இ) தோரணம் ✅
  • ஈ) அலங்கார வளைவு
  • அ) பொங்கலன்று ✅
  • ஆ) பொங்கல்அன்று
  • இ) பொங்கலென்று
  • ஈ) பொங்கஅன்று
  • அ) போகி+பண்டிகை ✅
  • ஆ) போ+பண்டிகை
  • இ) போகு+பண்டிகை
  • ஈ) போகிப்+பண்டிகை
  • அ) புதியன ✅
  • ஆ) புதுமை
  • இ) புதிய
  • ஈ) புதுமையான
  • அ) அயர்வு
  • ஆ) கனவு
  • இ) துன்பம் ✅
  • ஈ) சோர்வு
  • 1️⃣ போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
    • வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள் ✅
  • 2️⃣ உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
    • மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு. ✅
    • உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. ✅
    • அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ✅
  • 1️⃣ காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
    • மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். ✅
    • இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். ✅
    • குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். ✅
  • 1️⃣ பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?
    • பொங்கல் பாடல்கள் பாடுதல் ✅
    • நாட்டுப்புற நடனம் ஆடுதல் ✅
    • ஓவியப் போட்டி ✅
    • கதை அல்லது கவிதை சொல்லும் போட்டி ✅
    • ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் ✅
    • திருக்குறள் ஒப்புவித்தல் ✅
  • 2️⃣ காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?
    • இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும். ✅
    • அனைவரும் ஒன்று சேர்ந்து இயற்கையை வழிபடுவதும், இயற்கையை காக்க வேண்டிய உணர்வும் ஏற்பட்டு ஒற்றுமை வளர்கிறது. ✅

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post