திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
பயிற்சி - 8
தொடர் உருவாக்குதல்
திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
தொடர் உருவாக்குதல்
பயிற்சி - 8
பயிற்சி 8. 1
![]() |
பயிற்சி 8.2
அடிக்கோடிட்ட
சொற்களை இணைத்து ஒரு தொடர் உருவாக்குக.
Ø மனிதரைப் போலவே பென்குவினும் நடக்கும்.
Ø தாத்தா பல்லாங்குழி விளையாட்டைக்
கற்றுத் தந்தார்.
Ø நான் மட்டைப்பந்து விளையாடுவேன்
Ø தொலைநோக்கில் விண்மீன்களைக் காணலாம்.
Ø அலைபேசியில் உள்ள செயலி மூலமாக எளிதாகப் பணப் பரிவரித்தனை
செய்யலாம்.
அலைபேசியில்
தொலைவில் நடக்கும் மட்டைப்பந்து விளையாட்டைக் காணலாம்.
பயிற்சி 8.3
உரைப்பகுதியிலிருந்து
படத்திற்குப் பொருந்தும் தொடர்களை எடுத்தெழுதுக.
Ø பட்டாசுக் கடைகள் போடப்பட்டிருந்தன.
Ø தொடர் மழையின் காரணமாக ஏரிகள் எல்லாம்
நிரம்பி இருந்தன.
Ø
பறவைகள்
கூட்டம் கூட்டமாக வந்திருந்தன.
திறன்
வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE
CHENNAL ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.
திறன்
வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்
CLICK HEREhttps://chat.whatsapp.com/JNODZGBkuIiJ6qVWnBGkYE?mode=ac_t
CLICK HERE TO GET PDF