திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
பயிற்சி - 7
சொல் உருவாக்குதல்
பயிற்சி
7. 1
ஒரே எழுத்தை
நிரப்பிச் சொல்லை உருவாக்கி எழுதுக
Ø மன்னன் சுறு சுறுப்பு
Ø தந்தம் கற்கண்டு
Ø குடும்பம் அரசமரம்
Ø தித்திப்பு எறும்பு புற்று
Ø
பனம் பழம் புல்லாங்குழல்
பயிற்சி 7.2
சொற்களை
உருவாக்கி எழுதுக
விளை |
விளைநிலம்,
விளைச்சல், விளைபொருள், விளையாட்டு, விளையாட்டுத் திடல்,விளைவு |
மண் |
மண்வீடு, மண்ணாசை, செம்மண்,கரிசல் மண், மண்ணவன்,
மண்ணுரம் |
அலை |
கடல் அலை,
அலையோசை, ஓய்வலை, மின்னலை |
நீர்
|
குடிநீர், உப்பு நீர், கடல்நீர் மழைநீர், ஊற்றுநீர்
, வெந்நீர் கிணற்றுநீர் |
வாழை
|
செவ்வாழை,
தேன் வாழை,பச்சை வாழை |
தொடர் |
உரைத்தொடர்,
பாடத்தொடர் |
பயிற்சி 7.3
சொற்களைப்
படித்து அட்டவணைக்கேற்ப நிரப்புக.
ஆண்பால் |
பெண் பால் |
பலர்பால் |
ஒன்றன் பால் |
பலவின் பால் |
மாறன் |
இவள் |
மக்கள் |
மேகம் |
நாற்காலிகள் |
அப்துல் |
அறிவழகி |
அவர்கள் |
ஆடு |
வெட்டுக்கிளிகள் |
அவன் |
மெர்சி |
வீரர்கள் |
அது |
பேருந்துகள் |
மதன் |
|
சிறுவர்கள் |
சேவல் |
மரங்கள் |
பயிற்சி 7. 4
குறிப்புகளைப்
படித்து ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.
கிளைக்கு கிளை தாவும் |
குரங்கு |
இது ஒரு நீர் நிலை |
குளம் |
எலியின் ஒரு வகை |
சுண்டெலி |
அவித்து உண்ணும் சிற்றுண்டி |
சுண்டல் |
உழவர்களின் நண்பன் |
மண்புழு |
இசைக்கருவியின் பெயர் |
மத்தளம் |
கார்ப்புச் சுவை உடையது |
மிளகாய் |
மழை பெய்யும் போது தோன்றுவது |
மின்னல் |
கிளியென முடியும் சொல் |
வெட்டுக்கிளி |
காய்கறியில் ஒரு வகை |
வெள்ளரிக்காய் |
திறன்
வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE
CHENNAL ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.
திறன்
வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்
https://chat.whatsapp.com/JNODZGBkuIiJ6qVWnBGkYE?mode=ac_t
click here to get pdf