திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
படிக்கப் பழகுதல்
பக்கம் எண் 13 முதல் 18 வரை
திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
படிக்கப் பழகுதல்
பயிற்சி - 6
உயிர்,மெய், உயிர்மெய் வரிசை – ஒ, ஓ, ஒள)
ஒத்த ஓசையுடைய சொற்கள்
கல் –
பல் – கால் – பகல் – பால் – மணல் – உரல் – ஈசல் - ஆம்பல் |
கண் –
மண் – மகன் – மான் – ஓணான் – ஏன் – அவன் – நான் |
மகள் –
நாள் – மஞ்சள் – அவள் – நாங்கள் – அவர்கள் |
தடகளம்
– பாடம் – மாமரம் – ஏற்றம் – காகம் – மத்தளம் – பழம் – வனம் – ஒட்டகம் – வானம் -
நாம் |
தாய் –
காய் – பாய் |
நண்பர்
– வாடாமலர் – யார் - ஐவர் |
என்ன –
பட பட – கல கல – பள பள – சர சர – வழ வழ |
உறவுப்
பெயர்கள்
Ø மகள்
Ø மகன்
Ø தாய்
Ø மாமா
Ø தாத்தா
Ø நண்பர்
படிக்க பழகுதல் (பக்கம் – 14 )
உனக்குப்
பிடித்த சொற்கள்
Ø மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த சொற்களை
அட்டவணையில் கண்டு எழுத வைக்கவும்
உன்
நண்பர்களுக்கு பிடித்த சொற்கள்
Ø மாணவர்கள், அவர்களின் நண்பர்களுக்கு
பிடித்த சொற்களை அட்டவணையில் கண்டு எழுத வைக்கவும்.
படிக்க பழகுதல் (பக்கம் – 15 )
வீட்டில்
பயன்படுபவை
Ø
பூட்டு
Ø
நூற்கண்டு
Ø
நூல்
Ø
குடம்
Ø
குளிரூட்டி
Ø
கதவு
Ø
முறம்
‘ கு’
எழுத்து உள்ள சொற்கள்
Ø
குன்று
Ø
மிளகு
Ø
எதற்கு
Ø
நுங்கு
Ø
குடு
குடு
Ø
குரங்கு
Ø
குடம்
Ø
வடக்கு
Ø
குளிரூட்டி
Ø
தூக்கணாங்குருவி
படிக்க பழகுதல் (பக்கம் – 16 )
உயிருள்ளவை
|
உணவுப்
பொருள்கள் |
Ø
சேவல் |
Ø
வெங்காயம் |
Ø
செங்குளவி |
Ø
சேப்பங்கிழங்கு |
Ø
தேன்சிட்டு |
Ø
நெல்லிக்காய் |
Ø
தேள் |
Ø
வெள்ளரிக்காய் |
Ø
கட்டெறும்பு |
Ø
பேரீச்சம்
பழம் |
Ø
தேனீ |
Ø
தேங்காய் |
Ø
வேடன் |
Ø
கேழ்வரகு |
|
Ø
பேரிக்காய் |
படிக்க பழகுதல் (பக்கம் – 17 )
உயிரற்றவை
|
தாவரங்களிலிருந்து
கிடைப்பவை |
Ø
மேடை |
Ø
வெங்காயம் |
Ø
வீணை |
Ø
வாழைத்தார் |
Ø
வடை |
Ø
குடை
மிளகாய் |
Ø
நகை |
Ø
எலுமிச்சை |
Ø
வைரம் |
Ø
கற்றாழை |
Ø
கூடை |
Ø
வாழை |
Ø
பலகை |
Ø
கேழ்வரகு |
Ø
கைப்பை |
Ø
பேரிக்காய் |
Ø
மேசை |
Ø
வெற்றிலை |
Ø
மெத்தை |
Ø
இலை |
Ø
திண்ணை |
Ø
முருங்கை |
படிக்க பழகுதல் (பக்கம் – 18 )
உணவுப்பொருள்கள் |
தோட்டத்தில்
காணப்படுபவை |
Ø
தோசை |
Ø
கொடி |
Ø
சோறு |
Ø
தோட்டம் |
Ø
சோளம் |
Ø
மொட்டு |
|
Ø
கோரைப்புல் |
|
Ø
பொன்வண்டு |
|
Ø
பேரொலி |
|
Ø
சோலைக்குயில் |
|
Ø
குயிலோசை |
|
Ø
வெளவால் |
திறன்
வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE
CHENNAL ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.
திறன்
வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்
https://chat.whatsapp.com/JNODZGBkuIiJ6qVWnBGkYE?mode=ac_t