SLM-8TH-TAMIL-1ST MID TERM - ANSWER KEY-25-26

 

9 சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு  -2025

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 10

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ) வைப்பு

1

2.

ஆ) ஆழி

1

3.

ஆ) தந்தை பெரியார்

1

4.

ஆ) வெண்மை + குடை

1

5.

ஆ) கிழிந்தெழில்

1

6.

வீரமாமுனிவர்

1

7.

தலை

1

8

ஞாயிறு

1

9

நாவின் முதல், அண்ணத்தின் அடி

1/2

10

நாவின் இடை, அண்ணத்தின் இடை

1/2

11

நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

1/2

12

நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

1/2

அடிமாறாமல் எழுதுக  ( 3+2=5 )

13

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே! *   - பாரதியார்

3

14

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

 எச்சத்தால் காணப் படும்

2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி ( 5×2=10 )

15

தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது

2

16

சான்றோர்க்கு அழகாவது  நடுவுநிலைமை

2

17

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என  உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

2

18

ü  வல்லின மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  மெல்லின மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  இடையின மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

2

19.

வெண்ணிலவு, சூரியன், மழை

2

20

கிளைகளில் சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடினர்.

2

21

, , ந ல, , ள ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்

2

இ) எவையேனும் மூன்று வினாவிற்கு விடையளி ( 3*3=9 )

22

தமிழ்

கடல்

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம்

மூன்று வகையான சங்குகளைத் தருதல்

ஐம்பெரும் காப்பியங்கள்

மிகுதியான வணிகக் கப்பல்கள்

சங்கபலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தது

நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்

3

23

ü  நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக துணைக்கால் இடப்பட்டது

ü  ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இணைக்கொம்பு ()  பயன்படுகின்றது.

ü  ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.

3

24

Ø  இயற்கையை விட்டு விலகியமை

Ø  மாறிப்போன உணவு முறை

Ø  மாசு நிறைந்த சுற்றுச்சூழல்

Ø  மன அழுத்தம்

3

25

Ø  பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி பாடல் பாடியது.

Ø  பனி மூடிய அழகை நீ கொடுத்தது.

Ø  கிளைகளில் சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடியவை.

3

26  

v  எல்லா காலத்திலும் நிலைபெற்றது.

v  எல்லாவற்றையும் அறிந்துரைக்கிறது.

v  ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்டது.

v  உலகம் உள்ளவரையிலும் வாழும்.

v  எங்கும் உள்ள அறியாமை இருள் நீக்கும்.

v  துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர,  தமிழே! வாழ்க.

3

எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*2=4 )

27

அ) உயிரொலி                   ஆ) நோய்

2

28

அ) தலை    ஆ) மணம்

2

29

அழகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல , ஈசன், உரைநடை , ஊழி, எழுத்து , ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம் , ஓலைச்சுவடிகள், ஒளகாரம்

2

உ) விரிவாக விடையளிக்கவும் ( 2*6=12 )

30 அ

முன்னுரை

எழுத்துகளின் தொடக்கநிலை

ஓவிய எழுத்து

ஒலி எழுத்து நிலை

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

6

30ஆ.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

வெட்டுக்கிளியும் ,சருகுமானும்

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்

உயிர் பிழைத்தக் கூரன்

வெட்டுக்கிளியின் பயம்

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

6

31அ

 

குறிப்புச்சட்டம்

முன்னுரை

எனது தாய்மொழி - தமிழ்

தமிழின் சிறப்புகள்

தாய்மொழியின் முக்கியத்துவம்

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

6

31ஆ

நாள்,இடம்

விளித்தல்

கடிதச் செய்தி

இப்படிக்கு,

உறைமேல் முகவரி

6

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post