சேலம் - மாவட்டம்
ஜூன் மாதத் தேர்வு - 2025
விடைக்குறிப்பு
சேலம் – ஜூன் மாதத் தேர்வு -2025
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி – 1
மதிப்பெண்கள் - 7
வினா.எண் விடைக் குறிப்பு மதிப்பெண்
1. அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது 1
2. அ) கட்டு 1
3. இ) எம் + தமிழ் + நா 1
4. ஆ) பாரதியார் 1
5. ஈ) பாடல்; கேட்டவர் 1
6. இ) உதய சங்கர் 1
7. அ) கண்ணதாசன் 1
பகுதி – 2
8 விடைக்கேற்ற வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 2
9 பலகை – மரப் பலகை – தனிமொழி
பல + கை = பல கைகள் – தொடர்மொழி 2
10. மோனை :
கொள்வோர் – கொள்க ; உள்வாய் – உடம்பு
எதுகை :
கொள்வோர் – கொள்க ; உடம்பு – தொடாது 2
11. ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, சீரகச்சம்பா 2
12 தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே” -கவிமணி தேசிக விநாயகனார் 2
13 அ) உரையாடல் ஆ) ஒரு மொழி 2
14. பாவியக்கொத்து, நூறாசிரியம், திருக்குறள் மெய்பொருளுரை, கனிச்சாறு ( ஏதேனும் நான்கு ) 2
15 பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.
2
16 நான்கு ௪
எட்டு அ
2
17 ஏதேனும் இரு வேறுபாடுகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 2
இ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி ( 3*3=9 )
18அ பனைவடலி ஆழமாக நடப்பட்டது
மாங்கன்று ஆழமாக நடப்பட்டது.
சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது
கத்தரி நாற்று வளர்ந்து வருகிறது.
தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது.
3
ஆ வினைமுற்று தொழிற்பெயர் வினைமுற்று எதிர்மறை தொழிற்பெயர்
அறிந்தது அறிதல் அறியாதது அறியாமை
புரிந்தது புரிதல் புரியாதது புரியாமை
தெரிந்தது தெரிதல் தெரியாதது தெரியாமை
பிறந்தது பிறத்தல் பிறவாதது பிறவாமை
3
19அ காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 3
ஆ 1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.
2. என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.
3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்
4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்
5. பிறருக்கு நன்மை செய்வேன். 3
20 தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 3
எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*4=8 )
21 நாள்,இடம்
விளித்தல்
கடிதச் செய்தி
இப்படிக்கு
உறை மேல் முகவரி 4
22 அன்னை மொழியானவள்
அழகான செந்தமிழானவள்
பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி
பாண்டியன் மகள்
திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள். 4
23 தனிமொழி, தொடர்மொழி அறிந்து உரையாடலை பூர்த்தி செய்து இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 4
படிவம் நிரப்புக ( 1*4=4 )
24. • கொடுக்கப்பட்ட விவரங்களை உரிய படிவத்தில் சரியாக நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 4
விரிவாக விடையளி ( 1*6=6 )
25. குறிப்புச் சட்டம்
முன்னுரை
நாட்டு வளமும் சொல்வளமும்
சொல் வளம்
முடிவுரை
இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 6
26. குறிப்புச் சட்டம்
முன்னுரை
புயல் வருணனை
அடுக்குத் தொடர்
ஒலிக்குறிப்பு
தோணிபடும்பாடு
முடிவுரை
6
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com www.kalvivithaigal.com