10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-3-THIRUKKURAL -2 MARK

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 3 

திருக்குறள் - குறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------

1. “ நச்சப் படாதவன்செல்வம்இத்தொடரில் தடித்த சொல்லுக்குப் பொருள் தருக.


          நச்சப் படாதவன்    -      பிறருக்கு உதவி செய்யாதவன்


2. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை

    எழுதுக.


Ø  நடுநிலையாகக் இருத்தல்


Ø  கடமை தவறாது இருத்தல்.


Ø  இரக்கம் காட்டுதல்


3.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.                

  

) உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்

1) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது

2) உயிரினும் ஓம்பப்படும்

) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்

3) நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று









விடை

) உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்     - உயிரினும் ஓம்பப்படும்


) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது   - நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று


) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்                  - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

 

4) செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர்


   உரைக்கின்றார்?


Ø  முயற்சி செய்தால் செல்வம் பெருகும்.



Ø  முயற்சி இல்லாவிட்டால் வறுமை வந்து சேரும்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post