பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 2
ஒரு மதிப்பெண் - வினாக்கள்
______________________________________________________________________________________________________
1.பரிபாடல் அடியில் ‘ விசும்பில், இசையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
2. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக
கொண்டாடி
வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின்
உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது
எனக்குப் பெருமையே
செய்தி 3 – இந்தியாவிற்குத்
தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக்
கொடுக்கிறேன்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1,3 ஆகியன சரி
அ) கொண்டல் - 1.
மேற்கு
ஆ) கோடை - 2.
தெற்கு
இ) வாடை - 3.
கிழக்கு
ஈ) தென்றல் - 4.
வடக்கு
அ) 1,2,3,4
ஆ) 3,1,4,2
இ) 4,3,2,1
ஈ) 3,4,1,2
4. ‘ மகிழுந்து வருமா ?’ என்பது -
அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்த்
தொடர்
இ) வினையெச்சத் தொடர்
ஈ) பெயரெச்சத் தொடர்
5.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்
காரணமாக அமைந்தது.
அ) வேற்றுமை உருபு
ஆ)
எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்