10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-1-MOZHIYODU VILAYADU

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 1

மொழியோடு விளையாடு

______________________________________________________________________________________________________

மொழியோடு விளையாடு

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

தேன்மழை

பூ விலங்கு

பொன்செய்

பொன்விலங்கு

மணிவிளக்கு

பூமழை

மணிமேகலை

வான்மழை

பூமணி

பொன்வான்

 

எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண் சாண்

எட்டு

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு,இரண்டு

 ,

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

ஆயிரம்

000

( தமிழ் எண்கள் : 1 – ,2 – ,3 - , 4 – , 5 – , 6 – , 7 – , 8 – , 9 – , 10 – ௧௦  )

அகராதியில் காண்க

அடவி - காடு                                     அவல் பள்ளம்

சுவல் மேடு                                   செறு வயல்

பழனம் – வயல்                                   புறவு  -  காடு

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பொதுவான கவிதை - 1

பொதுவான கவிதை - 2

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று

 சொன்னது இந்தக் காட்சி        

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்தும் காட்சி

இது விழிப்புணர்வு காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

அழகான காட்சி

அர்த்தமுள்ள காட்சி

அறிவுக்கான காட்சி

ஆழமான காட்சி

ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி

இது தேவையான காட்சி

விழிப்புணர்வு காட்சி

எனக்குப் பிடித்தக் காட்சி

 

படிப்போம்; பயன்படுத்துவோம்!

Vowel உயிரெழுத்து                                  Conversationஉரையாடல்        

Consonantமெய்யெழுத்து                      Discussion கலந்துரையாடல

Homographஒப்பெழுத்து               Monolingualஒரு மொழி                     

செயல் திட்ட வினா:

நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவையேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

Ø    காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø    தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø    சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø    புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø    தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்.

நிற்க அதற்குத் தக….

இன்சொல் வழி

தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்.

அறிவை விரிவு செய்

v  நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்?         -        முனைவர்.சேதுமணி மணியன்

v  தவறின்றி தமிழ் எழுதுவோம்               -        மா. நன்னன்

v  பச்சை நிழல்                                       -        உதய சங்கர்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post