இரண்டாம் பருவம் – தொகுத்தறித் தேர்வு – 2024
7 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம் : 2.00 மணி மதிப்பெண் : 60
விடைக்குறிப்பு
சேலம் – இரண்டாம் பருவத் தேர்வு -2024
ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 2.00 மணி மதிப்பெண் : 60
பகுதி
– 1 |
||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
5×1=5 |
||||||||||
1. |
அ) மயில் |
1 |
||||||||
2. |
ஆ) குதிரை |
1 |
||||||||
3. |
அ) சோம்பல் |
1 |
||||||||
4. |
இ) படித்தல் |
1 |
||||||||
5 |
அ) கேடு + இல்லை |
1 |
||||||||
6 |
ஆ) எழுத்தாணி |
|
||||||||
II) கோடிட்ட இடம் நிரப்புக
5×1=5 |
||||||||||
7 |
நங்கூரம் |
1 |
||||||||
8 |
பாரதியார் |
1 |
||||||||
9 |
42 |
1 |
||||||||
10 |
கடல் |
|
||||||||
III) பொருத்துக
4×1=4 |
||||||||||
11 |
பிழையில்லாமல் கற்றல் |
1 |
||||||||
12 |
எண்ணும் எழுத்தும் |
1
|
||||||||
13
|
கல்வி |
1
|
||||||||
14
|
காகம் |
1
|
||||||||
IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி 6×2=12 |
||||||||||
15
. |
மரக்கலங்களை துறை நோக்கி அழைப்பது
துறைமுகம். |
2
|
||||||||
16
. |
அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும் |
2
|
||||||||
17 |
காடு, வயல், கருநிற மேகங்கள் |
2
|
||||||||
18 |
Ø
பிறரால்
களவாடப்படாது Ø
கொடுத்தாலும்
குறையாது. Ø
அரசனாலும்
கவர முடியாது. |
2 |
||||||||
19. |
|
2 |
||||||||
20. |
குகை ஓவியம், துணி ஓவியம், சுவர்
ஓவியம், ஓலைச்சுவடி ஓவியம் ,செப்பேட்டு ஓவியம், தந்த ஓவியம், கண்ணாடி
ஓவியம், தாள் ஓவியம், கருத்துப்பட ஓவியம், நவீன ஓவியம். |
2 |
||||||||
21 . |
Ø பெயர் இயற்சொல் , வினை இயற்சொல் Ø இடை இயற்சொல் , உரி இயற்சொல் |
2
|
||||||||
22 |
Ø
ஆறு
வகைப்படும் Ø பகுதி, விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை,
விகாரம் |
|
||||||||
V. எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி 2×3=6 |
||||||||||
23 |
Ø சிறிய நீர்நிலைகளை மரக்கட்டைகள் மீது
ஏறி அமர்ந்து கடந்தான். Ø தோணி, ஓடம், படகு ,புணை, மிதவை, தெப்பம்
போன்றவற்றைக் கொண்டு சிறிய நீர்நிலைகளைக் கடந்தான். Ø கலம், வங்கம், நாவாய் முதலியவற்றைக்
கொண்டு கடலைக் கடந்தான். |
3 |
||||||||
24. |
Ø உலகம் புடைபெயர்ந்தது போன்ற பொருந்திய
தோற்றத்தை உடையதாக இருந்தது. Ø புலால் நாற்றமுடைய பெரிய கடலின் நீரைப்
பிளந்து செல்கிறது. Ø
இரவு,
பகல் பாராமல், ஓரிடத்தும் தாங்காமல் வீசி நாவாயை செலுத்தி . நாவாய் ஓட்டிகளுக்குக் துணைசெய்கிறது. |
3 |
||||||||
25 |
|
3 |
||||||||
26 |
Ø
மனித
உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவது கேலிச்சித்திரம். |
3 |
||||||||
VI. அடிமாறாமல் எழுதுக 4+2= 6 |
||||||||||
27 |
எண்ணித் துணிக கருமம்
துணிந்தபின் எண்ணுவம் என்பது
இழுக்கு |
2 |
||||||||
28அ |
கட்டி அடிக்கையால்
கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற
மேன்மையால் – முட்டப்போய் மாறத் திரும்புகையால்
வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே - காளமேகப்புலவர் |
4 |
||||||||
28ஆ |
வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை……… - கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
4 |
||||||||
VII. கடிதம் எழுதுக 1 × 5 =
5 |
||||||||||
29 |
அனுப்புதல் ஊர்ப் பொதுமக்கள், கோரணம்பட்டி, சேலம் – 637102. பெறுதல் நூலக ஆணையர், பொது நூலகத் துறை, சென்னை – 600001. ஐயா, பொருள் :- எங்கள் பகுதியில் நூலகம் அமைத்து
தர வேண்டுதல் – சார்பு. வணக்கம். எங்கள் ஊர் கோரணம்பட்டியில்
500 குடும்பங்களுக்கு மேல் வாழ்கிறோம். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டித்
தேர்வுக்கு படிப்போர், புத்தக ஆர்வலர்கள்
என பலர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை அமைத்துத்
தர வேண்டுகிறோம். நன்றி இப்படிக்கு, ஊர்
பொதுமக்கள். உறைமேல் முகவரி பெறுதல் நூலக ஆணையர், பொது நூலகத் துறை, சென்னை – 600001. |
5 |
||||||||
VIII. கட்டுரை எழுதுக 1×5= 5 |
||||||||||
30 |
பயணங்கள்
பலவகை முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்
பயணம் – கடல் வழிப் பயணம் – வான்வழிப் பயணம் – முடிவுரை. முன்னுரை பயணங்கள் இனிமையானவை. பயணம் மேற்கொள்வது பிடித்தமான ஒன்று.
அந்த பயணத்தின் பலவகைகளை இக்கட்டுரையில் காணலாம். பயணத்தின் தேவை உத்யோகத்திற்காகவும், மேல் படிப்பாகவும், பொழுதுப் போக்கிற்காகவும்
பயணங்கள் மேற்கொள்கிறோம். பயணம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வது.
பயணம் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. பயணங்களில் மூன்று வகைகள் உள்ளன. தரைவழிப் பயணம் சாலைகளில் நாம் மேற்கொள்ளும் பயணம் தரைவழிப் பயணம் ஆகும்.
பேருந்து, இருசக்கர வாகனம். தொடர்வண்டி போக்குவரத்து, மகிழ்வுந்து இவற்றின் மூலம்
தரை வழி பயணம் மேற்கொள்கிறோம். கடல் வழி பயணம் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய
அதிக அளவு பயண்படுத்தப் பட்ட பயணம் கடல் வழி பயணம். தமிழர்கள் கப்பல் கட்டும் கலையிலும்,
கப்பல்களை செலுத்துவதிலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. வான் வழி பயணம் அதி விரைவாக வெளிநாடுகளுக்கு செல்ல உகந்த பயணமாக வான்வழி
பயணம் உள்ளது. வியாபார நிமித்தமாகவும், வேலைக்காகவும், சுற்றுலா செல்வதற்காகவும்
என தனித்தனியே பயணச் சீட்டு பெற்று பயணம் மேற்கொள்கிறோம். முடிவுரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நாம் மூன்று
விதமான பயணங்களை மேற்கொள்கிறோம். இதில் அவரவருக்கு தேவையான பயணத்தை தேர்ந்தெடுத்து
பயணிக்கின்றனர். பயணங்கள் என்றும் முடிவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்று. |
7 |
||||||||
30 |
Ø இயற்கையான விளையாட்டுகள் இன்பம் கொடுக்கிறது. Ø மரத்தில் கிளியொன்று உள்ளது. Ø ஆற்றங்கரை ஓரம் இதமான காற்று வீசும். Ø கைப்பேசி விளையாட்டுகளை தவிர்த்து
நண்பர்களுடன் விளையாடுவது ஆனந்தமாக உள்ளது. Ø பட்டாம் பூச்சிகளின் சிறகசைப்பு மென்மையை
காட்டுகிறது. |
5 |
||||||||
IX. அனைத்து வினாக்களுக்கும் விடையளி
6×2=12 |
||||||||||
31 |
அ. அமுதன் நேற்று
வீட்டுக்கு வந்தான் ஆ. ஆசிரியர் நாளை
சிறுதேர்வு நடத்துவார் |
1 1 |
||||||||
32 |
அ. அவர்கள் ஆ. நீ |
2 |
||||||||
33. |
அ. ஈ ஆ. நா |
2 |
||||||||
34 |
அ. வீட்டைக் கட்டினான் ஆ. புல்லைத் தின்றது |
2 |
||||||||
35 |
அ.நவீன ஓவியம் ஆ. ஒழுக்கம் |
2 |
||||||||
36 |
1. அதிகாலையில் படி 2. பேருந்தில் படியில் நின்று
பயணம் செய்யக் கூடாது |
2 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும்
பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி
பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக
இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866
என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்