TTSE - 11TH -TAMIL - TALENT EXAM -24 - QUESTION AND ANSWER KEY

அனைவருக்கும் வணக்கம்.  தமிழ்த் திறனறித் தேர்வு - 2024 அக்டோபர் - 19 இல் நடைபெற்ற  அரசு தமிழ்த் திறனறித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பினை இந்த வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த விடைக்குறிப்பில் அந்த வினா எந்தப் பக்கத்தில் பாடநூலில் இடம் பெற்றுள்ளது என்பதனை குறித்து விடைக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது. இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அடுத்து வரும் தேர்வுகளில் வினாக்கள் எந்தெந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. எப்படி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது என அறிந்து அதற்கேற்ப அடுத்து வரும் ஆண்டுகளில் சிறப்பான பயிற்சி மேற்கொள்ள இயலும்.  மேலும் இந்த வினாத்தாளானது அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியில் 40 மதிப்பெண் எடுத்தாக வேண்டும் என்ற இலக்கை அடைய இந்த திறனறித் தேர்வுகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய :   click here

விடைக்குறிப்பு பதிவிறக்கம் செய்ய :  click here

( பாடநூல் பக்க எண்ணுடன் கூடிய விடைக்குறிப்பு )

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post