அனைவருக்கும் வணக்கம். 2024 - 25 ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரைக்குமான திறன்வழி மதிப்பீடு தேர்வுகள் 07-10-2024 முதல் 10-10-2024 வரை அந்தந்த வகுப்புகளுக்கு 25 மதிப்பெண்கள் வீதம் 40 நிமிடங்கள் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதற்கான வினாத்தாள் எப்படி பதிவிறக்கம் செய்யவேண்டும்? என்பது குறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் இங்கு PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது.
கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீடு தேர்வுகள்
Tags:
LEARNING OUTCOMES