மாணவர்களே தேர்வு நெருங்கிவிட்டது .நீங்கள் தயாரா?
ஒரு பதற்றம் இருக்கிறதா? கவலை வேண்டாம்.
தேர்வை எளிமையாக எதிர்க் கொள்ளவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம்.
எவ்வாறு தேர்வை எதிர்க்கொள்வது?
எவற்றைப் படிப்பது?
கடினமாக வந்தாலும் எவ்வாறு எழுத வேண்டும்?
100 மதிப்பெண்கள் பெறக் கூடிய வழிகள் இருக்கிறதா?
விடைத்தாளினை எவ்வாறு கையாள்வது?
மிக முக்கயமாக வரக்கூடிய வினாக்களை எவை? இவற்றை எல்லாம் அறிந்துக் கொள்ள வாருங்கள். இணைய வகுப்பிற்கு........
இணையவகுப்பு
நாள் : 10-03-2024
தினம் : ஞாயிறு
நேரம் : மாலை 6. 30 முதல் 7.30 வரை.
உங்கள் சந்தேகங்களை COMMEND BOX இடவும். உடனடியாக உங்களுக்கு நேரலையில் அதற்கான தீர்வுகள் கிடைக்கும்.
மாணவர்கள் இந்த நேரலை வகுப்பில் கலந்துக் கொண்டு உங்களின் ஐயப்பாடுகளை கேட்கலாம். அதற்கான தீர்வுகளும் வழங்கப்படும். மேலும் தமிழ் பாடத்தில் நீங்கள் எவ்வாறு 100 மதிப்பெண்கள் பெறுவதற்கும், எளிமையாக தேர்ச்சி பெறுவதற்கும் உள்ள வழிகாட்டுதல் வழங்கப்படும். தனித்தேர்வர்கள், மெல்லக் கற்போர் என அனைவரும் இந்த இணைய வகுப்பில் கலந்துக் கொண்டு உங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற அன்புடன் அழைக்கிறோம்.
இது முற்றிலும் இலவசம்.
அடுத்த வாரம் நாம் அனைவரும் கலந்துரையாடுவோம்.
Srideepath
ReplyDelete2 Comment
Delete