மாணவர்களே! இந்த ஆண்டு தேர்வு எழுதக் கூடிய அனைவரும் தமிழ் பாடத்தில் குறைவில்லாமல் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்காக உங்களுக்கு ஒவ்வொரு தேர்வு நெருங்கும் போதும் நாங்கள் அதற்கு உறுதுணையாக மாதிரி வினாத்தாளினை பதிவிட்டு வருகிறோம். நீங்களும் அதனைப் பயன்படுத்தி நன்றாக இருந்தது என்ற தகவல்களை பதிவிடுகிறீர்கள். அதுவே எங்களின் ஊக்கமாகும். ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று மாதிரி வினாத்தாள்களை அனுப்பியுள்ளோம். ஆண்டு இறுதித் தேர்வுக்கு தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள் வலைதளமானது மூன்று மாதிரி வினாத்தாளினை வழங்க உள்ளோம். அதனை நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய 2023 - 24 ஆண்டு இறுதித் தேர்வில் தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டுமாய் அன்போடு வாழ்த்துகிறோம். 2023 -24 ஆம் கல்வி ஆண்டின் ஆண்டு இறுதித் தேர்வு 3 மாதிரி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள நீல நிற இணைப்பினை சொடுக்கவும்,
2023- 2024
கல்வி ஆண்டு
அரசு பொதுத் தேர்வு
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
ஆண்டு இறுதித் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 1 - CLICK HERE
ஆண்டு இறுதித் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 2 - CLICK HERE
ஆண்டு இறுதித் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 3 - CLICK HERE ( SOON )
Tags:
CLASS 9